கற்பூரவள்ளி, துளசி, புதினா இலைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடிக்க பயன்படுத்தலாம்.




வேது பிடித்தல் / ஆவி பிடித்தல்:

நீரை சில மூலிகைகளுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதனின்றெழும் ஆவியை உள்ளிழுத்து வெளி விடுதல்.

வேது பிடிக்க, மஞ்சள், நொச்சி, சாம்பிராணி, வெந்நீர் மற்றும்  செங்கல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

கற்பூரவள்ளி, துளசி, புதினா இலைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடிக்க பயன்படுத்தலாம்.

ஆவி பிடித்தால் சுவாசப் பாதையில் தஞ்சமடைந்த நோய்க் கிருமிகளை அழித்துக் கோழையை வெளியேற்றும், மூச்சுப் பாதையில் இறுகிக்கிடக்கும் கோழை இளகி, சுவாசம் தங்கு தடையின்றி நடைபெறும்.

#NIS #Siddha #AYUSH #ZindagiRaheKhush #COVID19

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

கில்ஜி வந்தபோது, ​​ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வரவேற்க வெளியே வந்தனர், அவர் நன்றி தெரிவிக்க அங்கு இருப்பதாக நினைத்தனர். அதற்கு பதிலாக, கில்ஜி சிரித்துக்கொண்டே தலைமைத் துறவியின் தலையை தனது வாளால் துண்டித்தார் - அவர் தயாராக வந்திருந்தார். பின்னர் அவர் கேரட் மற்றும் முள்ளங்கி போல ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்று, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அடுத்து, உலகளாவிய அறிவு மற்றும் அறிவியலின் இதயமான பிரமாண்டமான நூலகத்திற்கு தீ வைத்தார். புத்தகங்கள் மூன்று மாதங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.