NPTEL ( National Programme on Technology Enhanced Learning ) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி உதவியுடன் I.I.T மற்றும் I.I.M நிறுவனங்களால் நடத்தப்படும் ஓர் அமைப்பாகும்



NPTEL ( National Programme on Technology Enhanced Learning ) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத் 
துறையின் நிதி உதவியுடன்  I.I.T  மற்றும் I.I.M  நிறுவனங்களால் நடத்தப்படும் ஓர் அமைப்பாகும். 

இவர்கள், ஆண்டிற்கு இரண்டுமுறை   ( ஜனவரி முதல் ஜூன் வரை  மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை ) குறுகியகால சான்றிதழ் படிப்பை இணையதளம் வழியாக இலவசமாக கற்றுத் தருகிறார்கள்.

இதில் சேர வயது ஒரு தடை அல்ல. சிறப்புக் கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை. 

கணினி தொழில் நுட்பம், நிர்வாக மேலாண்மை, இயந்திர தொழில் நுட்பம், உளவியல் மற்றும் தனி மனித முன்னேற்றப் பயிற்சி முறைகள் என்று 400  பயனுள்ள படிப்புகள் உள்ளன. அனைத்தும் மிகச் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படுகிறது.


முழுமையான விபரம்  nptel.ac.in   என்ற வலைதளத்தில் உள்ளது. 

ஜூலை மாதம் தொடங்க உள்ள படிப்புகளுக்கான சேர்க்கை பதிவுகள் இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.   உயர் கல்வி கற்க வாய்ப்பு தேடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

கில்ஜி வந்தபோது, ​​ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வரவேற்க வெளியே வந்தனர், அவர் நன்றி தெரிவிக்க அங்கு இருப்பதாக நினைத்தனர். அதற்கு பதிலாக, கில்ஜி சிரித்துக்கொண்டே தலைமைத் துறவியின் தலையை தனது வாளால் துண்டித்தார் - அவர் தயாராக வந்திருந்தார். பின்னர் அவர் கேரட் மற்றும் முள்ளங்கி போல ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்று, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அடுத்து, உலகளாவிய அறிவு மற்றும் அறிவியலின் இதயமான பிரமாண்டமான நூலகத்திற்கு தீ வைத்தார். புத்தகங்கள் மூன்று மாதங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.