எத்தனை தேர்தல்கள் வந்தாலும் புனிதமான என் வாக்கு புடம்போட்ட புனிதர், நவீன சத்ரபதி சிவாஜி, இந்தியத்தாய் ஈன்றெடுத்த மகான் மோடி ஜி அவர்களுக்கே

 







சட்டமன்றத்தில் நுழையும் பொழுதே முதல்வர் பாராளுமன்றத்தில் நுழையும் பொழுதே பிரதமர். 12 ஆண்டுகள் முதல்வர், 6 ஆண்டுகள் பிரதமர். தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தும் சொந்த வீடு கிடையாது, சொந்த கார் கிடையாது, ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது. மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் ஈனப் பிறவி கிடையாது. பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவர். காமவெறி பிடித்த காமுகன் கிடையாது, அடுத்தவன் மனைவியுடன் சல்லாபம் கொள்ளும் அயோக்கியன் கிடையாது. அக்மார்க் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் சொக்கத்தங்கம். 13 நாடுகளின் உயர்ந்த விருதை பெற்றிருந்தாலும் எந்த பட்டத்தையும் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது கிடையாது. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் புனிதமான என் வாக்கு புடம்போட்ட புனிதர், நவீன சத்ரபதி சிவாஜி, இந்தியத்தாய் ஈன்றெடுத்த மகான் மோடி ஜி அவர்களுக்கே. இவரை விமர்சிப்பதற்கு முன் இவரிடம் உள்ள நற்பண்புகளில் கால்வாசி ஆவது தன்னிடம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்து விமர்சிக்க வேண்டும். ஜெய்ஹிந்த்!!!!


Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: