நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-

 




5 நிமிடம்    ஒதுக்கி 📖📖📖படியுங்கள் ஒவ்வொரு பெற்றோர்களும் .... இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது.

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-📖📖📖📖📖


1. IAS - Indian Administrative Service

2. IPS - Indian Police Service

3. IFS - Indian Foreign Service

4. IFS - Indian Forest Service

5. IRS - Indian Revenue Service (Income Tax )

6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )

7. IAAS - Indian Audit and Accounts Service

8. ICAS - Indian Civil Accounts Service

9. ICLS - Indian Corporate Law Service

10. IDAS - Indian Defence Accounts Service

11. IDES - Indian Defence Estate Service

12. IIS - Indian Information Service

13. IPTAS - Indian Post & Telecom Accounts Service

14. IPS - Indian Postal Service

15] IRAS - Indian Railway Accounts Service

16. IRPS - Indian Railway Personal Service

17. IRTS - Indian Railway Traffics Service

18. ITS - Indian Trade Service

19. IRPFS - Indian Railway Protection Force Service

20. IES - Indian Engineering Services

21. IIOFS  -   Indian Ordinance Factory Service

22. IDSE  -  Indian defence engineering services

23.  IES  - Indian Economics Services

24. ISS  - Indian Statistics Service

25. IRES - Indian railway engg service 

26. IREES -  indian railway elec engg service


இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.📖📖📖

இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...📖📖📖🎓🎓🎓

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.✍️✍️✍️



இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.🎓🎓🎓

 நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. *******         பைத்தியக்கார நடிகர்களுக்கு  கட்அவுட்  பாலாபிஷேகம்  அதிகளவு கட்டணத்தில் முதல்நாளில்  முதல் காட்சியில் படத்தை பார்க்க ஆவல்   போன்றவற்றை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் ✍️✍️✍️


இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

📖📖📖📖📖

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான்.🎓 எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.

📚📖✍️

 இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள்.📚📖📖📖

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.📖📖📖

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

🚴📖📖📖📚✍️


இளைஞர்களுக்கும்... மகளிர்களுக்கும்... மாணவர்களுக்கும் ....... வாழ்க்கைத்தரம்.... உயர... குறிப்பாக கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு வழிகாட்டியாக நாம் இருப்போம்.


For further details contact:

N.Sugavanam 9176244989

sugavanam.mobile@gmail.com


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்