_*எனது இத்தனை*_ _*ஆண்டுகால தொழில் வாழ்க்கையில்*_ _நான் பெரிதும் மதிப்பது *மோடி* அவர்களைத்தான்!_

 




_*எனது இத்தனை*_ _*ஆண்டுகால தொழில் வாழ்க்கையில்*_ 


_நான் பெரிதும் மதிப்பது *மோடி* அவர்களைத்தான்!_


_எதிர்ப்புகள்,_

_அச்சுறுத்தல்கள் ,அவதூறுகள் என எத்தனை வந்தாலும்_


 _தன் நோக்கத்திலிருந்து விலகவுமில்லை  வழிதவறி ஒடவும் இல்லை_


 _தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்_


_பின்வாங்காமல் தன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்_


_உலகநாடுகள் கொரோனா பரவலை மக்களிடம் புரிய வைக்க திணறிய போது_


 _பல இடையூறுகள் இருந்தபோதும் விளக்கேற்றல்_,

_கை தட்டுதல் என தேசமக்களை ஒன்றிணைத்து புரிய வைத்தார்_


_இது பெருமைக்காக சொல்லவில்லை_  


_இந்த நாட்டின் அமைப்பு அப்படி! இதை ஒருங்கிணைத்து செயல்பட வைத்தது பெரிய சாதனை_


   _எங்கள் பணி தேசத்துக்காக என்றும் தொடரும்_ _- ரத்தன் டாடா_!  


_என்ன ஒரு தெளிவான பதிவு!_

 

 _நன்றி விகடன்& தமிழ் நியுஸ்_


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai