நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீர்களா?... சில ரகங்கள் மட்டுமே தரப்பட்டு உள்ளது. 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

 





நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீர்களா?...

சில ரகங்கள் மட்டுமே தரப்பட்டு உள்ளது.


1. கருப்பு கவுணி அரிசி:

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.


2. மாப்பிள்ளை சம்பா அரிசி :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.


3. பூங்கார் அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.


4. காட்டுயானம் அரிசி :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.


5. கருத்தக் கார் அரிசி : 

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 


6. காலாநமக் அரிசி :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 


7. மூங்கில் அரிசி:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 


8. அறுபதாம் குறுவை அரிசி :

எலும்பு சரியாகும். 


9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 


10. தங்கச்சம்பா அரிசி : 

பல், இதயம் வலுவாகும். 


11. கருங்குறுவை அரிசி : 

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 


12. கருடன் சம்பா அரிசி :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.


13. கார் அரிசி :

தோல் நோய் சரியாகும். 


14. குடை வாழை அரிசி : 

குடல் சுத்தமாகும். 


15. கிச்சிலி சம்பா அரிசி : 

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 


16. நீலம் சம்பா அரிசி : 

இரத்த சோகை நீங்கும். 


17.சீரகச் சம்பா அரிசி :

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 


18. தூய மல்லி அரிசி :

உள் உறுப்புகள் வலுவாகும். 


19. குழியடிச்சான் அரிசி :

தாய்ப்பால் ஊறும். 


20.சேலம் சன்னா அரிசி : 

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 


21. பிசினி அரிசி : 

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 


22. சூரக்குறுவை அரிசி :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 


23. வாலான் சம்பா அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 


24. வாடன் சம்பா அரிசி : 

அமைதியான தூக்கம் வரும்.


உணவே நம் மருந்து.

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது