Happy Pongal ...🐘🐂🐪🌿🦜🌾🐓🌳🦚 Plant tree 🎄🌲 Water Tree💦 🌲 on Happy Pongal...🙏🇮🇳🌹💐👏😊🍑🍊🍓🍋🍒🍇 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🇮🇳🤺🏇🏹🎯🌹 N.Sugavanam 9176244989 suga@euphoriaz.com sugavanam.mobile@gmail.com

 













Happy Pongal ...🐘🐂🐪🌿🦜🌾🐓🌳🦚 Plant tree 🎄🌲 Water Tree💦 🌲 on Happy Pongal...🙏🇮🇳🌹💐👏😊🍑🍊🍓🍋🍒🍇
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🇮🇳🤺🏇🏹🎯🌹
N.Sugavanam 9176244989
suga@euphoriaz.com
sugavanam.mobile@gmail.com


_பிறக்க இருக்கும்_ *தை...*

_நம் அனைவருக்கும்_


ஆரோக்கியத்... *தை..,*

நலத்................... *தை,*

வளத்.................. *தை,*

சாந்தத்............... *தை,*

சமத்துவத்......... *தை,*

நட்பில் சுகத்..... *தை,*

பந்தத்................. *தை,*

பாசத்................... *தை,*

நேசத்.................. *தை,*

இரக்கத்.............. *தை,*

உற்சாகத்........... *தை,*

ஊக்கத்............... *தை,*

ஏற்றத்................. *தை,*

சுபிட்சத்............... *தை,*


             கொடுத்து...


ஆணவத்.... *தை,*

கோபத்........ *தை,*

குரோதத்..... *தை,*

சுயநலத்...... *தை,*

பஞ்சத்.......... *தை,*

வஞ்சத்......... *தை,*

வன்மத்......... *தை,*

துரோகத்...... *தை,*

அலட்சியத்... *தை,*

அகங்காரத்... *தை,*


                _எடுத்து..._


எல்லோரும் _ இனிமையாய் வாழ...

*_ அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._*



Comments