பேட்ட பராக் . .. கொரோனா பராக் . .. சார் அவனை பார்த்தா அடிக்கிற வயசாவும் தெரில . .. அடிக்கிற சைசாவும் தெரியல . .. இது வரைக்கும் உலகத்துல 15 கோடி பேருக்கு மேல தாக்கிட்டான் சார் ... 30 லட்சம் பேருக்கு மேல செத்துட்டாங்க சார்... மரண காட்டு காட்டறான் சார் . .. உலகத்தோட சூப்பரோ சூப்பர் ஸ்டார் சார் அவன் . .. அவன இப்பதான் போட்டேன் சார். முதல் அலை ஓய்ந்தது ... மெல்ல எழுந்து வந்த கொரோனா இரண்டாம் அலை அவனை தாக்கியது . .. கொரோனா சிரித்து கொண்டே ... நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. . ஹாஹா ஹாஹாஹா ... பேட்ட பராக் . .. கொரோனா பராக்...



பேட்ட பராக் . ..

கொரோனா பராக் . ..

சார் அவனை பார்த்தா அடிக்கிற வயசாவும் தெரில . ..

அடிக்கிற சைசாவும் தெரியல . ..

இது வரைக்கும் உலகத்துல 15 கோடி பேருக்கு மேல தாக்கிட்டான் சார் ...

30 லட்சம் பேருக்கு மேல செத்துட்டாங்க சார்...

 மரண காட்டு காட்டறான் சார் . ..

உலகத்தோட சூப்பரோ சூப்பர் ஸ்டார் சார் அவன் . ..

அவன இப்பதான் போட்டேன் சார். 

முதல் அலை ஓய்ந்தது ...

 மெல்ல எழுந்து வந்த கொரோனா இரண்டாம் அலை அவனை தாக்கியது . ..

கொரோனா சிரித்து கொண்டே ... 

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. .

 ஹாஹா ஹாஹாஹா ...


பேட்ட பராக் . ..

கொரோனா பராக்...



Comments

Popular posts from this blog

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: