இறைவனுக்கு மேற்கூறை அமைக்க மொத்தமாக 54 முதல் 60 ஆயிரம் வரை தேவைப்படும் நிலையில் இந்த இறைப்பணிக்கு, அடியார்கள் யாரேனும் பொருளாகவோ, அல்லது பணமாகவோ, தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு உங்கள் பொற்பாதங்களை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்..... தொடர்புக்கு :- கி.உதய குமார் 9500024143 இருங்கல் கிராமம்...

 




இறைவனுக்கு மேற்கூரை அமைப்பதற்க்கான விண்ணப்பம்

For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989

சிவாய நம 

இது வரை கோவில் பூஜை மற்றும் சீறமைப்பு பணிகளுக்கு உறுதுனையாக இருந்த அனைத்து

அடியார் பெருமக்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் கூறி  இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்துள்ள இருங்கல் என்னும் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை  வாய்ந்த சிவாலயம் உள்ளது, இத்திருத்தலம் சந்திரன் தன் சாபம் தீர, இறைவனை வழிபட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது.


இப்பெருமை வாய்ந்த திருத்தலம் முற்றிலுமாக சிதலம் அடைந்துள்ள நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மிக சொற்ப செலவில்

தற்காலிகமாக தகர கொட்டகை அமைத்து அதில் இறைவனை அமர்த்தி வழிபட்டு வந்தோம். இந்த மூன்று ஆண்டுகளில் பல புயலையும் மழையையும் சந்தித்து தற்போது சேதம் அடைந்துவிட்டது. மழை காலத்தில் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. பூஜைகளும் செய்ய முடியாத அளவிற்க்கு துயரம் ஏற்படுகிறது.


மேலும் நந்தியம்பெருமான், திறந்தவெளியில் சுற்றி தடுப்பு இல்லாமல் உள்ளதால் தெரு நாய்கள்   நந்தி மீது மலம் கழிப்பதும் அசுத்தம் செய்வதுமாக இருக்கிறது. இதை தடுக்க சுற்றி தகரத்தில் தடுப்பு அமைக்க வேண்டியுள்ளது.


ஏற்கனவே மழை காலம் தொடங்கி விட்ட நிலையில் தற்போது மிக அவசர நிலையில் மேற்கூறையை மாற்றி அமைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


அதற்க்கு பொருட்செலவு - நாற்பத்திரெண்டாயிரமும்,

ஆள் கூலி பன்னிரெண்டாயிரம் என மொத்தம் 54000 ரூபாய் தேவைப்படுகிறது.


இறைவனுக்கு மேற்கூறை அமைக்க மொத்தமாக 54 முதல் 60 ஆயிரம் வரை தேவைப்படும் நிலையில்


இந்த இறைப்பணிக்கு, அடியார்கள் யாரேனும் பொருளாகவோ,  அல்லது பணமாகவோ, தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு உங்கள் பொற்பாதங்களை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.....


தொடர்புக்கு :- கி.உதய குமார்

                              9500024143

                              இருங்கல் கிராமம்...

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: