மத்திய அமைச்சரவை பதவிக்காக அரசாங்கத்தையே கவிழ்த்த மாநில கட்சிகள் கொண்ட நாடு இந்தியா, எனக்கு இந்த பதவிதான் வேண்டும் என அடம்பிடித்த மாநில தலைவர்களெல்லாம் அங்கு உண்டு மத்திய அமைச்சர் எனும் மாபெரும் அட்சய பாத்திரத்தின் தன்மை அப்படி

 







மத்திய அமைச்சரவை பதவிக்காக அரசாங்கத்தையே கவிழ்த்த மாநில கட்சிகள் கொண்ட நாடு இந்தியா, எனக்கு இந்த பதவிதான் வேண்டும் என அடம்பிடித்த மாநில தலைவர்களெல்லாம் அங்கு உண்டு


மத்திய அமைச்சர் எனும் மாபெரும் அட்சய பாத்திரத்தின் தன்மை அப்படி


முன்பு காங்கிரசின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழக கட்சிகளெல்லாம் டெல்லி மந்திரிசபையில் மிரட்டி இடம் வாங்கி 5 வருடம் அசையாமல் இருந்த காலமும் உண்டு, எந்த குற்றச்சாடையும் தாங்கி கொண்டு கல் போல்  இருந்தார்கள்


அப்படியெல்லாம் காட்சிகள் இருந்த டெல்லியில் பாஜகவின் ஆட்சி மகா ஆச்சரியம்


அமைச்சரவையில் இருந்து பலர் தாங்களாகவே ராஜினாமா செய்து அடுத்தவருக்கு வழிவிடுகின்றார்கள், அடுத்த தலைமுறை ஆட்சிக்கு வர பயிற்சி வேண்டும் என வழிவிடுகின்றார்கள்


ஒரு சத்தமில்லை, முணுமுணுப்பில்லை, மிரட்டல் இல்லை, எங்களை பகைத்தால்.. எனும் கோஷமில்லை


ஆம், இப்படி அமைச்சர்கள் தாங்களே பதவியினை துறப்பது காமராஜர் காலத்தோடு முடிந்த விஷயம், சாஸதிரியோடு காலமான விஷயம்


அவர்கள் காலம் அப்படி இருந்தது, ஊழல் இல்லை பெரும் ஆசை இல்லை, கட்சிக்கும் நாட்டுக்கும் எதை செய்யவேண்டுமோ அதை சரியாக செய்தார்கள், பதவி அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை


அந்த பொற்காலத்தை இப்பொழுது பாஜக மீட்டிருக்கின்றது, ஓசையில்லாமல் ஒரு மந்திரிசபை மாறுவது என்பது ஊழலற்ற ஆட்சியின் அடையாளம், மக்கள் நலன் நாட்டு நலன் கட்சி நலன் கொண்ட உறுப்பினர்கள் இருக்கும் அடையாளம்


பாஜக மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தி கொண்டிருக்கின்றது, அதை ஓசையில்லாமல் நிகழ்த்தி கொண்டிருக்கின்றது.

🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳


Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: