மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா! *1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)* "ஹிந்துத்துவமும் ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன

 










மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா!


*1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)*

"ஹிந்துத்துவமும்  ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன.  


*2. ஹெர்பர்ட் வெல்ஸ் (1846-1946)*

ஹிந்துத்துவம் நன்கு உணரப்படும் வரை எத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ!

ஆனால் உலகம் ஒருநாள் இந்துத்துவாவால் ஈர்க்கப்படும்.  அந்த நாளில் தான் உலகம் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும்.


*3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879-1955)*

யூதர்கள் செய்யமுடியாத செயல்களை அவன்(?) தன்னுடைய 

அறிவாலும் ஆற்றலாலும் செய்தான்.

ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி இருக்கிறது.


*4. ஹூஸ்டன் ஸ்மித் (1919)*

நாம் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விட இந்துத்துவா அதிக நம்பிக்கை தரவல்லது.

நாம் நம்முடைய எண்ணங்களையும் உள்ளங்களையும் இந்துத்துவாவை நோக்கித் திருப்ப இயலுமானால், அது நமக்கு நன்மை பயக்கும்.

 

*5. மைக்கேல் நாஸ்டர்டாமஸ் (1503-1566)*

இந்து மதமே ஐரோப்பாவின் ஆட்சி மதமாக மாறும்.  ஐரோப்பாவின் புகழ்பெற்ற பெருநகரம் இந்துத் தலைநகரமாக ஆகும்.


*6. பெர்ட்ரேண்ட் ரசல் (1872-1970)*

நான் இந்து சமயத்தைப் பற்றிப் படித்தேன்.  இந்த உலக முழுவதிலும் உள்ள மனித குலத்திர்கான மதம் அதுவே என உணர்கிறேன்.  இந்து சமயம் ஐரோப்பா முழுவதும் பரவும்.  இந்து சமயத்தைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் பலர் ஐரோப்பாவில் தோன்றுவார்கள். இந்துக்கள் தான் உலகை வழி நடத்திச் செல்வார்கள் என்ற நிலை ஒருநாள் உருவாகும்.


*7. கோஸ்டா லோபான் (1841-1931)*

இந்துக்கள் அமைதியையும் சமரசத்தையும் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.  நான் கிறிஸ்தவர்களை மாற்றத்தைப் போற்றி அதில் நம்பிக்கை வைத்து வருமாறு அழைக்கிறேன்.


*8. பெர்னார்ட் ஷா (1856-1950)*

ஒரு நாள்  இந்த உலகம் முழுவதும் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும்.

இந்து சமயத்தின் உண்மையான பெயரை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவே செய்யும்.

மேற்கத்திய நாடுகள் நிச்சயம் ஒருநாள் இந்து சமயத்தை ஏற்பர்.  கற்று உணர்ந்தவர்களுடைய சமயம் இந்து சமமாகவே இருக்கும்.


*9. ஜோஹன் கேய்த் (1749-1832)*

இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் நாம் இந்து சமயத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.  ஏனெனில் அதுவே உண்மையான சமயம். 


*தங்கள் தொடர்புகள் அனைத்திற்கும் பகிரவும்*


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது