6-வது ஹிந்து குடும்ப சங்கமம் - வரும் 2022 ஃபிப்ரவரி 13ஆந்தேதி ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை தி.நகர் சுந்தரம் தெருவில் உள்ள குரு பாலாஜி மண்டபத்தில் (அகஸ்தியர் கோயில் அருகில்) நடைபெறும்.

 




 6-வது ஹிந்து குடும்ப சங்கமம் - வரும் 2022

ஃபிப்ரவரி 13ஆந்தேதி ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை தி.நகர் சுந்தரம் தெருவில் உள்ள குரு பாலாஜி மண்டபத்தில் (அகஸ்தியர் கோயில் அருகில்) நடைபெறும்.

உணவு தேநீர் வழங்கப்படும்.

வழக்கம்போல் ஆடவும் பேசவும் பாடவும் கலந்துரையாடலும் வாய்ப்புகள் உண்டு.

குடும்பத்தினர் அனைவரோடும் பங்கேற்கவும். கட்டணம் ஏதும் இல்லை.

உடன் பதிவு செய்யவும் SMS மூலம் to 9380648475.

RBVS Manian

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது