இளைய தலைமுறையின் வேகமும், உதவும் மனப்பான்மையும், தன்னலமற்ற மனமும் வியக்க வைத்தது. புதிய இந்தியா சிறப்பாக மலரும். இனி வரும் இளைய சமுதாயம் இந்த தெளிவான சிந்தனையோடு, இலக்கு நோக்கி பயணித்தால், இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும். BJP Best Janatha Party 🔥🙏 BJP Best Janatha Party is the best secular party in India 🔥🙏

 






BJP Best Janatha Party 🔥🙏🎉

Jai Hind 🔥🙏


படித்ததில் பிடித்தது.


நானும் என் மகனும் காரில் பிரப்ரோடில், செங்குந்தர் பள்ளி அருகில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தோம்.


எங்கள் காருக்கு முன்னால் 

20 வயது  இளைஞர் ஒருவர் 

Two Wheelerல் போய் கொண்டிருந்தார்.


தீடிரென்று அவரிடம் இருந்த பை அறுந்து பையில் இருந்த காய்கறிகள், கீரை கட்டுகள், தக்காளி எல்லாம் சிதறி ரோடு முழுவதும் பரவியது.


காரில் அவர் பின்னால் சென்று கொண்டிருந்த நாங்கள் சட்டென்று 

காரை நிறுத்தி விட்டோம்.


இளைஞர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார்.


எங்கள் காரில் இருந்த Cotton பை ஒன்றை எடுத்துக் கொண்டு, நான் சட்டென்று காரை விட்டு இறங்கினேன்.


அந்த இளைஞரை நெருங்குவதற்குள், அந்த ரோடில் சென்று கொண்டிருந்த ஏழு எட்டு இளைஞர்களும், இளைஞிகளும் ஓடோடி வந்தார்கள்.


சட்டென்று ரோடில் கிடந்த காய்கறிகளை வேகமாக எடுக்க ஆரம்பித்தார்கள்.


ஒரு இளம் பெண், டிராபிக் கான்ஸ்டபிகளாக மாறி, போக்குவரத்தை ஒழுங்கு செய்தார்.


இன்னொரு பெண் கொடுங்க 

என்று என்னிடமிருந்த பையை வாங்கி மளமளவென்று பொறுக்கின காய்கறிகளை பையில் போட்டார்.


ஒரு தக்காளி பழம் கூடwaste 

ஆகவில்லை. எல்லாம் பையில்.


அந்த இளைஞரிடம் பையை கொடுத்து விட்டு, எல்லோரும் அவருக்கு Bye சொல்லிவிட்டு புறப்பட்டார்கள்.


5 நிமிடம் கூட இல்லை.

எல்லாம் முடிந்துவிட்டது.


One simple request to youngsters... Please bring good bag while coming to market to purchase vegetables...


இளைய தலைமுறையின் வேகமும், உதவும் மனப்பான்மையும், தன்னலமற்ற மனமும்  வியக்க வைத்தது.


புதிய இந்தியா சிறப்பாக மலரும்.


இனி வரும் இளைய சமுதாயம் இந்த தெளிவான சிந்தனையோடு, இலக்கு நோக்கி பயணித்தால், இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும்.


BJP Best Janatha Party 🔥🙏


BJP Best Janatha Party is the best secular party in India 🔥🙏

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்