சேலம் & கயத்தார் இவ்விரு இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. பசுக்களுக்கு வைக்கோல் வாங்க, பிணி தீர்க்கப் போதிய வருவாயின்றித் தவிக்கின்றனர். உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள்

 


Namaskaram to All!


சேலம் & கயத்தார் இவ்விரு இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. 


பசுக்களுக்கு வைக்கோல் வாங்க, பிணி தீர்க்கப் போதிய வருவாயின்றித் தவிக்கின்றனர்.


உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள்.


சேலம் - ரூ.1/-

கயத்தார் - ரூ.1/-


மேற்கண்டவாறு குறைந்தபட்சம் 1ரூபாய் மட்டுமாவது கொடுங்கள்; பசுவின் பசியாற்றுங்கள்.


ஒரு கோடி மக்கள் பார்க்கும் வகையில் இந்த மெசெஜ் forward செய்யுங்கள். ஒரு கோடி பேர் ஒரு ரூபாய் கொடுத்தால் பசுக்களைப் பராமரிக்கப் போதுமான பணம் கிடைக்கும்.


*Sri Krishna gho samrakshana Trust* 

 Govt.Reg :BK4/26/2020 பனைமரத்துப்பட்டி(P.O),சேலம்.


வைக்கோல் தேவை மிகவும் அவசரம். கடும் நிதி நேருக்கடியில் உள்ளது நமது கோசாலை.

    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள   நமது ஸ்ரீ கிருஷ்ணா கோ-சாலையில் வயதான உடல் ஊனமுற்ற, மடிவற்றிய, கரவைநின்ற, இறக்கும் தருவாயில் உள்ள  பசுக்கள் எந்த லாபநோக்கமும் இன்றி பாதுகாக்கப்படுகின்றன.

      

      மேலும்  நமது கோ  சாலையில் எந்த *வருவாயும் இல்லை* கடுமையான நிதிநேருக்கடி. எனவே  பச்சைத் தீவனம், மருத்துவம்  மற்றும் வைக்கோல்க்கும்,  மாதாந்திர பராமரிப்புக் கைங்கரியதாரர்களை வரவேற்கிறோம்.  எதிர்வரும் நாட்களை  சமாளிக்க கோக்களுக்குத் தீவனம் மிகவும் அவசரம். குறைந்தபட்சம்  நாள் ஒன்றுக்கு 6-பேல் வைக்கோல் மிகவும் அவசரத் தேவையுள்ளது. (300-முதல் 350 ரூபாய் வரை ஆகின்றது×6=2100)

       கடுமையான நிதி நெருக்கடியில், நன்கொடைகள் மூலம் மட்டுமே கோசாலையினை நடத்த வேண்டிய நிலை உள்ளது.

 எனவே அருளாளர் பெருமக்களும்!!  கைங்கர்யபுருஷர்களும்!! 🙏🙏

   தயவுசெய்து தங்களால் இயன்ற ஒரு ரூபாய்யாவதும் கைங்கர்யமாக  வழங்கிட வேண்டுமாய்  விண்ணப்பிக்கிறோம்!!!

 தற்போது அறுவடை காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோலுக்கு உதவுங்கள்!


 கோசாலையில்:-

* கோதானம் ஏற்றுக்கொள்ளப்படும்

* பூமி தானம் வரவேற்கிறோம்.


*Bank Account Details for சேலம் கோசாலை:*


Account Holder Name : Sri Krishna gho samrakshana Trust

Account number: 10113601295

IFSC Code : IDIB0PLB001

Tamilnadu grama bank.

(The unit of indian bank),

Panamarathupatty Branch,salem.


*Bank Account Details for கயத்தார் கோசாலை:*


Name: Shree Shivvarpanam Trust,

Bank: Indian Overseas Bank

Branch: Kayathar Branch,

Account Number: 243901000014552

IFSC code: IOBA0002439


🙏🙏🙏🙏🙏🙏



*சேலம் கோசாலை Contact:*

ஸ்ரீராம்

+91 9944633705.


*கயத்தார் கோசாலை Contact:*

Karpagam Narasimhan

9566062490( What's app)

9940692490

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது