போர் என்றுமே மக்களுக்கானதில்லை #SayNOtoWar ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அங்கு சென்றிருந்த ஒரு அமெரிக்க வீரன் பின்னர் எழுதியது இது:

 


#படித்ததில்_வலித்தது....😢😢😢


போர் என்றுமே மக்களுக்கானதில்லை

#SayNOtoWar


ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அங்கு சென்றிருந்த ஒரு அமெரிக்க வீரன் பின்னர் எழுதியது இது:


“ஒரு எதிர்பாராத திருப்பத்தில் அந்த ஈராக்கிய வீரன் என் முன்னே நின்றிருந்தான். முன்பின் பார்த்திராத அவனது கைகளிலும் துப்பாக்கி இருந்தது எனது உயிர் அவன் விரல்களிலும், அவன் உயிர் என் விரல்களிலும் இருந்தது. அவன் சுண்டுவதற்கு சில வினாடிகளுக்கு முன் நான் சுட்டிருக்க வேண்டும்.  வீழ்ந்து அடங்கினான். கொஞ்சம் தாமதித்து இருந்தால் நான் அவன் போல் அங்கு வீழ்ந்து கிடந்திருப்பேன். அருகில் போய் ஆராய்ந்தேன். அவனது பாக்கெட்டில் ஒரு கசங்கிய கடிதமும், ஒரு பெண்ணின் படமும், ஒரு குழந்தையின்  படமும் இருந்தன. கடல் கடந்து எங்கோ உலகின் மூலையில் இருந்து என் குழந்தையின் குரல் ஏக்கத்துடன் கேட்டது. அழுகையை எனக்கு அடக்க முடியவில்லை. அது ஈராக்கிற்கும் கேட்டிருக்காது. அமெரிக்காவுக்கும் கேட்டிருக்காது.”


#SayNOToWar...🙏🏻🙏🏻🙏🏻

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: