இதுதான் பாஜக!!! சென்னையில் வசித்து வரும் சையத்அலி ஆகிய நான் தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வருகிறேன் அப்பாவிற்கு 68 வயது ஆகி விட்ட காரணத்தால் அவர்களின் இறுதி கடமை புனித ஹஜ்ஜை அவர்கள் நிறைவேற்றி விட வேண்டுமென நான் ஆசைப்பட்டேன்
இதுதான் பாஜக!!!
சென்னையில் வசித்து வரும் சையத்அலி ஆகிய நான் தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வருகிறேன்
அப்பாவிற்கு 68 வயது ஆகி விட்ட காரணத்தால் அவர்களின் இறுதி கடமை புனித ஹஜ்ஜை அவர்கள் நிறைவேற்றி விட வேண்டுமென நான் ஆசைப்பட்டேன்
என் சித்தி, சித்தப்பா இருவரும் என் பெற்றோருடன் ஒன்றாக ஹஜ் செய்ய விருப்பபட்டு என்னிடம் பணம் கொடுத்தார்கள்
ஒரு நபருக்கு ரூ 337500/- வீதம் 4 நபருக்கு ரூ 1350000/- மொத்த பணத்தை கோவை கரும்புகடை பகுதியில் அய்யூப் என்பவரால் நடத்தப்பட்டு வரும்
'அல்ஹிதாயா டிராவல்ஸிற்கு என் வங்கி மூலமாக RTGS ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்தே
ஆனால் குறித்த காலத்தில் எங்கள் குடும்பத்தினர்களை ஹஜ்ஜிற்கு அனுப்பவில்லை
அதன் பின்பு எனது பணத்தையும்
திரும்ப தராமல் காலம் கடத்தி வந்தனர்
பணத்தை கேட்டால் நாங்கள் உங்களுடைய பணத்தையும் சேர்த்து மொத்தம் 75 இலட்சம் பணத்தை மும்பையில் உள்ள அல் இமான் டிராவல்ஸிற்கு அக்ரிமென்ட் போட்டு RTGS செய்தோம்
ஆனால் அவர்கள் நம்மை ஹஜ்ஜிற்கு அழைத்து செல்லாமல் ஏமாற்றி விட்டதாக சொன்னார்க
20 வருடம் நைட் ஷிப்ட் வேலை பார்த்து கஷ்டப்பட்டு உழைத்த பணம் ஹஜ் வகைக்காக கொடுத்து.
ஹஜ்ஜிற்கும் அனுப்பாமல் பணத்தையும் திரும்ப தராமல் இழுத்தடிக்கபட்டதால் நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானோம்
பணத்தை மீட்பதற்கு பல இடங்களில் முயற்சி செய்தேன். காவல் நிலையம் கமிஷனர் ஆபிஸ் வரை சென்றும் ஒரு முன்னேற்றமும் கிடைக்கவில்லை
கடைசியாக உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து இறைவனிடம் துவா செய்தவனாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை மேடம் அவர்களிடம் பெட்டிசன் மனு கொடுத்தேன்
அடுத்த கட்டமாக அவர்கள் என்னை முனவரி பேகம் மேடம் (Central waqf council member) அவர்களிடம் என்னை அனுப்பினார்கள்
முனவரி மேடம் கனிவோடு என் பிரச்சினை உள்வாங்கி உதவி செய்வதாக வாக்கு கொடுத்து கஷ்டப்பட்டு உழைத்த பணம் எங்கேயும் போகாது என தைரியம் கொடுத்தார்க
அடுத்த வாரமே என்னையும் அவர்களோடு டெல்லி அழைத்து சென்று Ministery of minority affairs க்கு தலைவரா
முக்தர் அப்பாஸ் நக்வி சார் அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருடைய PA- விடம் என்னுடைய பணம் ஏமாற்றப்பட்டதை சொன்னார்கள்
அவர் உடனே மும்பை அல் இமான் டிராவல்ஸிற்கு போன் செய்து எனக்கு
பணம் கொடுக்கும்படி கட்டளையிட்டார்
லைசென்ஸ் ரத்து செய்து விடுவார்கள்
என்ற பயத்தில் என்னை மும்பைக்கு
வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சொன்னார்கள்
அடுத்த வாரமே முனவரி மேட
அவர்களுடன் மும்பை சென்று அல் இமான் டிராவல்ஸிடமிருந்து என் மொத்த பணத்திற்கு சிங்கிள் செக் வாங்கி திரும்பினேன்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் என் மொத்த பணமும் எனக்கு அக்கவுண்டில் வந்துவிட்டது
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் 20 வருடம் இரவும் பகலும் கஷ்டப்பட்டு சேர்த்த என் மொத்த பணத்தை மீட்டு எனக்காக உதவி
தமிழக பாஜக தலைவர் தமிழிசை மேடம், முனவரி பேகம் மேடம், முக்தர் அப்பாஸ் சார் அவருடைய PA- இவர்கள் அனைவருக்காகவும் நானும் என் குடும்பமும் துவா செய்ய கடமைப்பட்டுள்ளோம்
பாஜக ,மோடி என்றாலே சிறுபான்மையினர்க்கு எதிரானவர்கள் என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு மத்தியி
எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட 6 மாத கால மன உளைச்சலை நீக்கியவர்கள் பாஜக நிர்வாகிகள்
நானும் என் குடும்பமும் என்றைக்கும் துவா செய்தவர்களாக நன்றியுள்ளவர்களாக இருப்போம்
.!!.ல் .ய ..ம் . . . ன ள்.. . .. ..ள்... . ன். . .. ன்றைக்கும் துவா செய்தவர்களாக நன்றியுள்ளவர்களாக இருப்போம்.!!இதுதான் பாஜக!!!
சென்னையில் வசித்து வரும் சையத்அலி ஆகிய நான் தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வருகிறேன்.
அப்பாவிற்கு 68 வயது ஆகி விட்ட காரணத்தால் அவர்களின் இறுதி கடமை புனித ஹஜ்ஜை அவர்கள் நிறைவேற்றி விட வேண்டுமென நான் ஆசைப்பட்டேன்.
என் சித்தி, சித்தப்பா இருவரும் என் பெற்றோருடன் ஒன்றாக ஹஜ் செய்ய விருப்பபட்டு என்னிடம் பணம் கொடுத்தார்கள்.
ஒரு நபருக்கு ரூ 337500/- வீதம் 4 நபருக்கு ரூ 1350000/- மொத்த பணத்தை கோவை கரும்புகடை பகுதியில் அய்யூப் என்பவரால் நடத்தப்பட்டு வரும்
'அல்ஹிதாயா டிராவல்ஸிற்கு என் வங்கி மூலமாக RTGS ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்தேன்.
ஆனால் குறித்த காலத்தில் எங்கள் குடும்பத்தினர்களை ஹஜ்ஜிற்கு அனுப்பவில்லை.
அதன் பின்பு எனது பணத்தையும்
திரும்ப தராமல் காலம் கடத்தி வந்தனர்.
பணத்தை கேட்டால் நாங்கள் உங்களுடைய பணத்தையும் சேர்த்து மொத்தம் 75 இலட்சம் பணத்தை மும்பையில் உள்ள அல் இமான் டிராவல்ஸிற்கு அக்ரிமென்ட் போட்டு RTGS செய்தோம்.
ஆனால் அவர்கள் நம்மை ஹஜ்ஜிற்கு அழைத்து செல்லாமல் ஏமாற்றி விட்டதாக சொன்னார்கள்.
20 வருடம் நைட் ஷிப்ட் வேலை பார்த்து கஷ்டப்பட்டு உழைத்த பணம் ஹஜ் வகைக்காக கொடுத்து...
ஹஜ்ஜிற்கும் அனுப்பாமல் பணத்தையும் திரும்ப தராமல் இழுத்தடிக்கபட்டதால் நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானோம்.
பணத்தை மீட்பதற்கு பல இடங்களில் முயற்சி செய்தேன். காவல் நிலையம் கமிஷனர் ஆபிஸ் வரை சென்றும் ஒரு முன்னேற்றமும் கிடைக்கவில்லை.
கடைசியாக உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து இறைவனிடம் துவா செய்தவனாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை மேடம் அவர்களிடம் பெட்டிசன் மனு கொடுத்தேன்.
அடுத்த கட்டமாக அவர்கள் என்னை முனவரி பேகம் மேடம் (Central waqf council member) அவர்களிடம் என்னை அனுப்பினார்கள்.
முனவரி மேடம் கனிவோடு என் பிரச்சினை உள்வாங்கி உதவி செய்வதாக வாக்கு கொடுத்து கஷ்டப்பட்டு உழைத்த பணம் எங்கேயும் போகாது என தைரியம் கொடுத்தார்கள்.
அடுத்த வாரமே என்னையும் அவர்களோடு டெல்லி அழைத்து சென்று Ministery of minority affairs க்கு தலைவரான
முக்தர் அப்பாஸ் நக்வி சார் அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருடைய PA- விடம் என்னுடைய பணம் ஏமாற்றப்பட்டதை சொன்னார்கள்.
அவர் உடனே மும்பை அல் இமான் டிராவல்ஸிற்கு போன் செய்து எனக்கு
பணம் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
லைசென்ஸ் ரத்து செய்து விடுவார்கள்
என்ற பயத்தில் என்னை மும்பைக்கு
வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சொன்னார்கள்.
அடுத்த வாரமே முனவரி மேடம்
அவர்களுடன் மும்பை சென்று அல் இமான் டிராவல்ஸிடமிருந்து என் மொத்த பணத்திற்கு சிங்கிள் செக் வாங்கி திரும்பினேன்.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் என் மொத்த பணமும் எனக்கு அக்கவுண்டில் வந்துவிட்டது.
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் 20 வருடம் இரவும் பகலும் கஷ்டப்பட்டு சேர்த்த என் மொத்த பணத்தை மீட்டு எனக்காக உதவிய
தமிழக பாஜக தலைவர் தமிழிசை மேடம், முனவரி பேகம் மேடம், முக்தர் அப்பாஸ் சார் அவருடைய PA- இவர்கள் அனைவருக்காகவும் நானும் என் குடும்பமும் துவா செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
பாஜக ,மோடி என்றாலே சிறுபான்மையினர்க்கு எதிரானவர்கள் என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு மத்தியில்
எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட 6 மாத கால மன உளைச்சலை நீக்கியவர்கள் பாஜக நிர்வாகிகள்.
நானும் என் குடும்பமும் என்றைக்கும் துவா செய்தவர்களாக நன்றியுள்ளவர்களாக இருப்போம்.!!
We support BJP Best Janatha Party 🔥
We support our Honourable Prime Minister Sri NArendra MOdi Ji 🔥
We will vote for BJP Best Janatha Party 🔥
Comments
Post a Comment