*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷
*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷 *த்வயா ஹிந்து பூமே ஸுகம் வர்தி தோஹம்* ஹிந்து பூமியே! நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய்🔥🙏🪷 *மஹாமங்கலே புண்ய பூமே த்வதர்தே பதத்வே ஷகாயோ நமஸ்தே நமஸ்தே* ||1|| மகா மங்கலமயமான புண்ணிய பூமியே! உனது பணிக்கென எனது இவ்வுடல் அர்ப்பணமாகட்டும். உன்னை நான் பன்முறை வணங்குகிறேன்🔥🙏🪷 *ப்ரபோ ஶக்திமந் ஹிந்து ராஷ்ட்ராங்க பூதா இமே ஸாதரம் த்வாம் நமாமோ வயம்* சர்வ சக்தி வாய்ந்த இறைவனே! ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களைப் போன்றுள்ள உறுப்பினர்களாகிய நங்கள் உன்னைப் பணிவுடன் வணங்குகிறோம். அது நிறைவேற எங்களுக்கு ஆசி புரிவாயாக 🔥🙏🪷 *த்வதியாய கார்யாய பத்தா கடீயம் ஶுபாமாஶிஷம் தேஹி தத்பூர்தயே* உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு அருள்வாயாக! 🔥🙏🪷 *அஜய்யஞ்ச விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம் ஸுஶீலம் ஜகத்யேந நம்ரம் பவேத்* உலகம் முழுவதும் மதித்து தலைவணங்கி நிற்கக் கூடிய அளவிற்...
Comments
Post a Comment