Tree Bank சுற்றுச்சூழல் பாதுக்காக்க வேண்டி 10.8.22 இன்று 75 வது சுதந்திர தினத்தை வரவேற்கிறோம் வகையில் மக்களை தேடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் திருவள்ளுவர் மாவட்ட பெரியபாளையம் அடுத்த ஊத்துக்கோட்டை எல்லாபுரம் பறவைகளுக்கு உணவு தரும் நாட்டு அத்தி மரம் இலுப்பை மரம் இச்சி மரம் கொடுக்காபுளி நுனாமரம் மஞ்சள் கடம்பு நாட்டு நாவல் மரம் புளியமரம் விலாமரம் கிராம மக்களுக்கு இலவச வழங்கி நடப்பட்டது

For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷