பக்தி உலா... 2. வரலாற்று சுற்றுலா.. 3. தேனிலவு சுற்றுலா... 4. கோவில் / வரலாற்று சுற்றுலா.. 5. கல்வி சுற்றுலா

 


பாரத் மாதா கி ஜெய். 


நமது முன்னாள் இராணுவ வீரர்கள் நிறுவனமான  பவானி குரூப் ஆப் கம்பெனிஸ் இன்  சுற்றுலா துறை , இனி அனைவருக்கும் வரும் தீபாவளி முதல் தொடக்கம்.


இந்நாள் வரை இராணுவ வீரர்களுக்கும் அவர்களது  குடும்பத்தினற்கு மட்டுமே வைத்து இருந்தோம்.


வரும் தீபாவளி முதல்  அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com


1. பக்தி உலா...


2. வரலாற்று சுற்றுலா..


3. தேனிலவு  சுற்றுலா...


4. கோவில் / வரலாற்று  சுற்றுலா..


5. கல்வி சுற்றுலா  ( மாணவர்கள்/ பள்ளி / கல்லூரி மட்டுமே விண்ணப்பிக்கலாம் )


6. முதியோர் கோவில் சுற்றுலா...


7. Incredable India Tour for NRI.


8. பாரதீய ரயில் PACKAGE சுற்றுலா.


9.  MEDICAL சுற்றுலா


10. SHORT TOUR PACKAGE 


என்று 10 வகையில் எமது  சுற்றுலா  வகைப்படுத்தி  உள்ளோம்.


விருப்பம் உள்ளவர்கள்.... அதாவது  PERSONAL / குரூப் / CORPORATE / TRAVEL AGENTS / TOUR OPERATORS / RESIDENT WELFARE ASSOCIATIONS / RELIGIOUS GROUP  அனைவரும் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.


மனதில்  கொள்க.   நமது  நிறுவனத்தில் CIVIL CSD CANTEEN CARD HOLDER மற்றும் BUSINESS MEMBARSHIP CARD HOLDER களுக்கு நம்ப முடியாத அளவில் சலுகை கட்டணம்  பெறப்படும்.


நமது  நிறுவனம் நடத்த  உள்ள சுற்றுலா  திட்டங்கள்...


1. தில்லி


2. உத்ர பிரதேஷ்


3 ஹரியனா.


4. பஞ்சாப்.


5. ஹிமாச்சல்


6.  ஜம்மு காஷ்மீர்


7.  சிக்கிம்


8. கேரளா..


9. கர்நாடகா.


10.  ஒடிசா..


11. குஜராத்


12.  மத்திய பிரதேஷ்


13.  மகாராஷ்டிரா


14.  கோவா


15.  தமிழ் நாடு.


16.  அந்தமான் - நீகோபார்


இன்னும் பல.


நன்கு பயிற்சி பெற்ற  அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களின் (கண்கொத்தி  பாம்பு போன்று ) கடுமையான பாதுகாப்புடன்   நடத்தி வைக்கிறோம்.


தவிர  மொழி பிரச்சனையோ  / சாப்பாட்டு பிரச்சனையோ  சிறிதும் வராது.


முன்னாள் இராணுவ வீரர்களின்  நிறுவனம் என்பதால்  PUNCTUAL / நேரம் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படும். இதற்கு பயனாளிகள்  கண்டிப்பாக ஒத்துழைப்பு தர  வேண்டுகிறோம்.


மேலும் விபரங்களுக்கு  தொடர்பு கொள்க. 


For further details contact Sugavanam sir 9176245989 sugavanam.mobile@gmail.com

தொடர்பு கொள்ளும் நேரம் காலை  மணி 10 முதல் மாலை 7மணி  வரை மட்டுமே. விடுமுறையே  கிடையாது.


ஜெய் ஹிந்த்.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது