எங்களிடம் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள் பழக்கன்றுகள் பூச்செடிகள் பூமரங்கள் மூலிகை செடிகள் என அனைத்தும் குறைந்த விலையில் அதிக தரத்துடன் எங்களிடம் கிடைக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் பார்சல் வசதி உண்டு கூடுதல் தகவல்களுக்கு: 🌿 *G8 நர்சரி* 🌿 764 சேலம் மெயின் ரோடு, நாமக்கல் தொடர்புக்கு: *9944778587 , 9944558893*

 




🌱 *இயற்கை காப்போம்* 🌲

  சிறந்த முறையில் குறைந்த செலவில்

 

எங்களிடம் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள் 

பழக்கன்றுகள் பூச்செடிகள் பூமரங்கள் மூலிகை செடிகள் என 

அனைத்தும் குறைந்த விலையில் அதிக தரத்துடன் எங்களிடம் கிடைக்கும்


அனைத்து மாவட்டங்களுக்கும் பார்சல் வசதி உண்டு


கூடுதல் தகவல்களுக்கு:

🌿 *G8 நர்சரி* 🌿

764 சேலம் மெயின் ரோடு, நாமக்கல்


தொடர்புக்கு:  *9944778587 ,  9944558893* 


Online store & Website

https://g8nursery.in


WhatsApp link  https://wa.me/message/VAMEUVXCVEL2H1


Map & Address

https://g.co/kgs/Vc15kv



🌳*மரக்கன்றுகள்* 🌳 

மூங்கில்

சந்தனம்

பனைமரம்

செம்மரம்

ரோஸ்வுட் ஈட்டி

தேக்கு( 3வகைகள் )

குமிழ்

மஹோகனி

காயா

மலைவேம்பு( 3வகைகள் )

பீநாரி

சவுக்கு

இலவம் பஞ்சு 

யூகலிப்டஸ்

சில்வர் ஓக்

நெட்லிங்

படாசு

கருமருது

நீர்மருது

வேங்கை

இலுப்பை

வாகை( 6வகைகள் )

அசோக

வேம்பு

புங்கன்

பூவரசு

பாதானி

சொர்க்கம்

குணகரம்பாஸ்

இலைபுரசு

ஆற்றுப்பூவரசு

கொன்றை

மயில் கொன்றை

கொடுக்காபுளி

வாதாணி

சந்தனவேம்பு

அகத்தி

மஞ்சக்கடம்பு

ஐந்திணை பாலை

டிவி டிவி

தான்றிக்காய்

ஆவி

ஆணை குண்டுமணி

தடசு

அழிஞ்சில்

கல்யாணமுருங்கை

ஆச்சான்

கூந்தப்பனை

தனக்கு

உசிலை

தகரை

ஆயமரம்

ஊஞ்ச மரம்

கருக்குவாச்சி

ஒதியன்

பூசக்கொட்டை

நீர் அடம்பை

நரிவிழி

தேற்றான்கொட்டை

வக்கனை

குதிரைகுளம்பன்

மல்பெரி

களசிக்காய்

புரசு

தாமிர கொன்றை

மஞ்சனத்தி

காயாம்பூ

மாவிலங்கம்

அகர் மரம்


 🌳*தெய்வீக மரக்கன்றுகள்* 🌳

எட்டி மரம்

ஆலமரம்

அரசமரம்

கடம்பம்

புன்னை

திருவோடு மரம்

நாகலிங்கம்

வில்வம்

மகாவில்வம்

வன்னி

கருங்காலி

செங்கருங்காலி

நாட்டுகரு வேலமரம்

தேமா

பிராய்

புத்திரன்சீவி

அலரி

மாஞ்சி

தோதகத்தி

இச்சி மரம்

பலாசு

தேவதை மரம்     


  

🎄 *பூ மரங்கள்* 🌸

மகிழம்

செண்பகம்

மந்தாரை ( 5வகைகள் )

அவலாண்டா

சரக்கொன்றை

ஜகாராண்டா

பன்னீர் புஷ்பம்

மரமல்லி

ரோசியா

கால்வீலியா

தெபுபியா

கார்டியா

தங்கஅரளி

ஸ்பேத்தோடியா



🌹 *பூ வகைகள்* 💐

ரோஸ்( 8கைகள் )

இட்லிப் பூ( 13வகைகள் )

குண்டுமல்லி

அடுக்கு மல்லி

முல்லை

பச்சை முல்லை

செண்பகம்

மனோரஞ்சிதம்

ஜாதிமல்லி

நைட்கியூன்

செம்பருத்தி( 8வகைகள் )

அரளிப்பூ

உன்னிப் பூ

நித்தியகல்யாணி

காகிதப்பூ

நந்தியாவட்டம் 

மருதாணி

பாரிஜாதம்

சந்தனமுல்லை

கனகாம்பரம்

செவ்வந்திப்பூ

நாகமல்லி



🎄 *மூலிகை வகைகள்* 🌿

துளசி

கருந்துளசி

சீனித்துளசி

மென்தால் துளசி

சிறியா நங்கை 

பெரியா நங்கை

கருநொச்சி

நொச்சி

நீர் நொச்சி

அந்தமான் நொச்சி

தூதுவளை

ஆடாதோடா

ஓமவள்ளி

இன்சுலின் செடி

எலுமிச்சைப்புல்

கரிசலாங்கண்ணி

பிரண்டை

முப்பிரண்டை

பட்ட பிரண்டை

இலை பிரண்டை

திருநீற்றுப்பச்சை

பொடுதலை

மரிக்கொழுந்து

மருவு

ரோஸ்மேரி

செங்கொடிவேலி

பூனைமீசை

திப்பிலி

வசம்பு

வெள்ளெருக்கு

வெட்டிவேர்

வெங்காய பூண்டு

வல்லாரைக்கீரை

தவசிக்கீரை

பசலைக்கீரை

பொன்னாங்கண்ணி

அகத்தி

சிவப்பு அகத்தி

சோற்றுக்கற்றாழை

கல் முடையான்

திருக்கள்ளி

நீரபிரம்மி

முடக்கத்தான்

கேசவர்த்தினி

அமுக்கிரா கிழங்கு

சரவாங்கி புல்

அக்கிரகாரம்

சீமையகத்தி

ஐயம்பனை

தண்ணீர்விட்டான்கிழங்கு

முறிகூட்டி

கல்லூரிக்கீ செடி

முசுமுசுக்கை

வெண் நுணா

அப்பக்கோவை

சிறுகுறிஞ்சான்

பூரான் செடி

நன்னாரி

லட்சகட்டை

நோனி

மிளகு செடி

வெற்றிலை



 🏠*வாஸ்து* 🪴

வெற்றிலை 

மணி பிளான்ட்

தொட்டால் சினிங்கி

வாஸ்து மூங்கில்

பாலைவன ரோஜா

கருப்பு மணி பிளான்ட்

கள்ளி வகைகள்

இன்டோர் பிளான்ட்கள்



 🌳*பழக்கன்றுகள்* 🌴

எலுமிச்சை  ( 4வகைகள் )

கொய்யா ( 8வகைகள் )

அத்தி  ( 4வகைகள் )

நாவல் ( 3வகைகள் )

பலா  ( 7வகைகள் )

கறிப்பலா

ஆரஞ்சு

கமலாஆரஞ்சு

ஸ்வீட் ஆரஞ்சு

சாத்துக்குடி

கொழுமிச்சை

நார்த்தங்காய்

பப்ளிமாஸ்

சப்போட்டா

மாதுளை

நெல்லி

பெருநெல்லி

சீத்தா

முள்சீத்தா

ராம்சீதா

டிராகன் ஃப்ரூட்

ஸ்டார் ஃப்ரூட்

பேசன் ஃபுரூட்

லிட்சிஃபிரூட்

பராபவ ஃப்ரூட்

அம்பலம் ஃப்ரூட்

லோகன் ஃப்ரூட்

மில்க் ஃப்ரூட்

கிவி ஃப்ரூட்

துரியன் ஃப்ரூட்

மிராக்கிள் ஃப்ரூட்

அவகோடா

மங்குஸ்தான்

ஆப்பிள்

ஊட்டி ஆப்பிள்

வாட்டர்ஆப்பிள் சிவப்பு

வாட்டர்ஆப்பிள் பச்சை

புளிமாங்காய்

கலாக்காய்

ரம்புட்டான்

முந்திரி

எலந்தை

பிளம்ஸ்

மா  ( 7வகைகள் )

தென்னை ( 5வகைகள் )

வாழை ( 9வகைகள் )

பாக்கு

பப்பாளி   ரெட்லேடி

புளி

ஈச்சம்

பேரீச்சை

சிவப்பு ஆப்பிள் 

ரோஸ் ஆப்பிள்

செடி மிளகு

ஜக்கு பீட்ரூட்

வெல்வெட் ஆப்பிள்

கொடம்புளி

ஆப்ரிக்கன் மல்லி

பட்டை

பெருங்காயம்

ஏலக்காய்

ஜாதிக்காய்

கிராம்பு

ஆல் ஸ்பைசஸ்

கோகோ 

பாதாம்

பிஸ்தா

மலையன் ஆப்பிள்

ஸ்டாபெரி




 *விற்பனைப் பொருட்கள்* 

இயற்கை உரங்கள்

மண்புழு உரங்கள் 

உரபந்துகள்



🪴மண் முதல் மகசூல் வரை🌾


 🌱*G8 நர்சரி யின் சிறப்பு அம்சங்கள்* 🎋


🌲வீரியமிக்க மரங்களிலிருந்து தரமான விதைகளை தேர்ந்தெடுத்து மரக் கன்றுகளை உருவாக்குதல்

🌲எந்த ஒரு இரசாயன உரமும் இல்லாமல் இயற்கை முறையில் உருவாக்கப்படும்

🌲வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்ற மாணவர்களால் உருவாக்கப்படும் தொழில்நுட்பம்

🌲இயற்கை சூழல் மிகுந்த கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது

🌲புதிய கண்டுபிடிப்பு முறையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மரக்கன்றுகள்

🌲தரமான செம்மண் மற்றும்  இயற்கை உரங்கள் கொண்டு நாற்றங்கால் உருவாக்குதல்

🌲பண்ணை மேலாண்மை விவசாய ஆலோசனை நிலம் வடிவமைத்தல் புதிய பண்ணை அமைத்தல்

🌲விவசாயிகளுக்கு மண்ணுக்கேற்ற மரம் வளர்ப்பு மற்றும் மரம் நட்டு பராமரித்து  அதற்கான ஆலோசனைகள் தருகிறோம்

🌲தரமான வீரியம் மிக்க அனைத்து ஒட்டு பழக்கங்களும் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.