விடுகதை 1 முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை. அது என்ன? விடை: நாக்கு
விடுகதை 3 மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன். அவன் யார்?
விடை: மஞ்சள்
🔥🙏🔥🙏🔥🙏
விடுகதை 2 பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பல். அவன் யார்?
விடை: சீப்பு
🔥🙏🔥🙏🔥🙏
விடுகதை 1 முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை. அது என்ன?
விடை: நாக்கு
Comments
Post a Comment