தமிழ் நாடு தற்போது தமிழ் போதை நாடாக மாறி விட்டது. தமிழ் நாடு தற்போது தமிழ் பிராந்திய நாடாக மாறி விட்டது. தமிழ் நாடு தற்போது தமிழ் சாராய நாடாக மாறி விட்டது. தமிழ் பட ஹீரோக்கள் தமிழ் சாராய ஹீரோக்கள் ஆகி விட்டார்கள். தமிழ் படங்களில் சாராயம் குடிக்காத ஹீரோக்கள் கிடையாது. எல்லா தமிழ் சினிமாவும் சாராயம் குடிப்பதை பெருமையாக காண்பிப்பது நமது தமிழ் சினிமாக்கள் தரம் குறைந்து விட்டதை காண்பிக்கிறது
தமிழ் நாடு தற்போது தமிழ் போதை நாடாக மாறி விட்டது.
தமிழ் நாடு தற்போது தமிழ் பிராந்திய நாடாக மாறி விட்டது.
தமிழ் நாடு தற்போது தமிழ் சாராய நாடாக மாறி விட்டது.
தமிழ் பட ஹீரோக்கள் தமிழ் சாராய ஹீரோக்கள் ஆகி விட்டார்கள். தமிழ் படங்களில் சாராயம் குடிக்காத ஹீரோக்கள் கிடையாது. எல்லா தமிழ் சினிமாவும் சாராயம் குடிப்பதை பெருமையாக காண்பிப்பது நமது தமிழ் சினிமாக்கள் தரம் குறைந்து விட்டதை காண்பிக்கிறது
Comments
Post a Comment