யார் இந்த அண்ணாமலை...?* *வீரத்திலே மீசை வைக்காத வீரப்பன்...* *புத்திசாலித்தனத்திலே தீரன் சின்னமலை....* *அறிவிலே படித்த காமராஜர்..

 


*யார் இந்த அண்ணாமலை...?*


*வீரத்திலே மீசை வைக்காத வீரப்பன்...*


*புத்திசாலித்தனத்திலே தீரன் சின்னமலை....*


*அறிவிலே படித்த காமராஜர்....*


*அஹிம்சா போராட்டத்திலே பேண்ட் சட்டை போட்ட காந்தியடிகள்....*


*கற்றுக் கொடுப்பதிலே கலாமின் மறு உருவம்...*


*காப்பதிலே கருப்பசாமியின் வடிவம்...*


*மக்கள் மனங்களிலே கருப்பு எம்ஜிஆர்...*


*தூக்கி எறிவதிலே வேட்டி கட்டிய ஜெயலலிதா....*


*வேண்டியோருக்கு சிவன்...*


*வேண்டாதோர்க்கு எமன்...*


 *மக்களை காப்பதில் அயோத்தி இராமன்...* 


*மொத்தத்தில் இவன் யாருக்கும் புரியாத கீதாச்சரிய கண்ணன்....*


*ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.....,..*

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: