அந்நியன் முதல்வன் ஜென்டில்மேன் அண்ணாமலை... மலை டா... அண்ணாமலை...🔥🙏 Annamalai IPS BJP 🔥🙏

 



அந்நியன் முதல்வன் ஜென்டில்மேன் அண்ணாமலை...


மலை டா...


அண்ணாமலை...🔥🙏


Annamalai IPS BJP 🔥🙏


அதிகபட்சம் உங்களால்

என்ன செய்ய முடியும்?

கேலி செய்து நகைக்கமுடியும்-


°°°🧡


அவன் நெஞ்சம் நிமிர்த்தி ‌நிற்கிறான்

நீங்கள் முதுகில் ஒளிந்து

குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-


°°°🧡


உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்

இன்னும் ஓராயிரம்முறை

சொல்லிக்கொள்

ஆடு- 


°°°🧡


போரிட கூட வேண்டாம்

அவனை *வாதிட்டு* வெல்ல, *ஒத்த* ஆண்?

நினது கூட்டத்தில் உண்டோ?


°°°🧡


பட்டத்து அரியணை பிறப்பல்ல

 *ஆடு* *மேய்த்தவன்தான்* 

தொட்டுத்தான் பாரேன்-


°°°🧡


இப்படியோர் வீரம் ஈனர்களுக்கு புதிது!!

அவன் *தமிழனல்லவா* !

காணீர், இப்படிதான் இருக்கும்-


°°°🧡


அவமானங்கள் பின்னால் நிற்பது

உமக்கு அழகென்றால்,!

ஆண்மகன் பின்னால் நிற்பதே

 *அறிவுக்கு அழகு-!!* 


°°°🧡


அந்த *முண்டாசுக்காரனின்* ரெளத்திரம்

நூறாண்டுகள் கழித்தல்லவா

அவனிடத்தே பார்க்க நேர்ந்தது-


°°°🧡


மயிர்க்கூச்செறியும் நிகழ்வொன்று

சொல்கிறேன், அவன் கத்தினால்

 *மனிதக் காடே ஆடி* அடங்குகிறது-


°°°🧡


இவன் துணிவு

இந்த நூற்றாண்டின் தேவை

இனி மெல்ல உயிர்கள் செழிக்கும்-


விகடகவி


அன்று கீதை கொடுத்த கண்ணனும் ஆடு / மாடு மேய்த்தவந்தன்....🔥🙏

Comments

Popular posts from this blog

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: