இந்தா தூக்கிட்டாங்க அண்ணாமலையை அந்தா தூக்கிட்டாங்க அண்ணாமலையைன்னு பில்டப்பா வுட்டீங்களே. கர்நாடகாவையும் சேர்த்து குடுத்துட்டாங்க வெண்ணெய்களா.
இந்தா தூக்கிட்டாங்க அண்ணாமலையை
அந்தா தூக்கிட்டாங்க அண்ணாமலையைன்னு பில்டப்பா வுட்டீங்களே.
கர்நாடகாவையும் சேர்த்து குடுத்துட்டாங்க வெண்ணெய்களா.
போற இடம் பூராம் கும்பல் அள்ளுது.
அதை விட முக்கியம் அங்கே எலக்க்ஷன் வேலை பாத்துகிட்டே இங்கே கதற விடறான் பாரு.
வேற லெவல்.
சும்மா இருந்தவனை கேவலப்படுத்துறதா நினைச்சி ஆடு ஆடுன்னீங்க.
ருத்ரதாண்டவமே ஆடறான்.
எந்த டிவியிலயும் நியூஸ் போடலைன்னா உங்களுக்கு சொருகுன ஆப்பு வெளியே தெரியாம போயிடுமா?
Comments
Post a Comment