இந்து கோயிலில் கொள்ளை அடிக்கும் அரசே எங்கள் கோவில்களை விட்டு வெளியே போ சிந்திப்பீர் மக்களே.... இந்து கோயிலை மீட்டெடுப்போம்...

 

அடேய்  ஊராட்சி அரசே!


🕉வாகனம் நுழைவு கட்டணம் 


🕉வாகன பார்க்கிங் கட்டணம்


🕉மொட்டை அடிக்க கட்டணம் 


🕉குளிக்க தனி கட்டணம் 


🕉செருப்பு விட கட்டணம் 


🕉தேங்காய் உடைக்க கட்டணம் 


🕉காது குத்த கட்டணம் 


🕉நெய் தீபம் ஏற்ற கட்டணம் 


🕉அர்ச்சனை செய்ய கட்டணம் 


🕉அபிஷேகம் செய்ய கட்டணம் 


🕉காவடி எடுக்க கட்டணம்


🕉தங்க தேர் இழுக்க கட்டணம் 


🕉இது போக 


🕉கடை வாடகை 


🕉நில வாடகை,


🕉குத்தகை வருமானம் 


🕉பிரசாத விற்பனை 


🕉பஞ்சாமிர்தம் விற்பனை 


🕉அன்னதான நன்கொடை 


🕉அபிஷேக நன்கொடை


🕉கும்பாபிஷேகம் நன்கொடை 


🕉கட்டளை பூஜை நன்கொடை 


🕉உண்டியல் வருமானம் 


🕉இவ்வளவு வருவாய் இருந்தும்....


🕉சாமி கும்பிட 10. 20. 50.100. 250. 500. ருபாய்  சிறப்பு கட்டணம்.


 🕉கடவுளை கும்பிட காசு கேட்பது நியாயமா?


🕉கடவுள் முன்பு அனைவரும் சமம்.


#கிறிஸ்தவ சர்ச் வருமானம் கிறிஸ்தவனுக்கு


#மசூதி வருமானம் முஸ்லீமுக்கு


🕉🚩இந்து கோயிலில் கொள்ளை அடிக்கும் அரசே எங்கள் கோவில்களை விட்டு வெளியே போ


 சிந்திப்பீர் மக்களே.... 

              இந்து கோயிலை மீட்டெடுப்போம்....!!!

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: