இனி நமக்கு பருவமழை கிடையாது - புயல்கள் மட்டுமே - ஏன்?* *♦️இனி பருவ மழை இல்லை புயல் மழை தான் என்று அன்றே கூறியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள்* *♦️இனி நமக்கு பருவ மழை இல்லை, புயல் மழைதான் உண்டு என்று எச்சரித்திருந்தார் ஐயா நம்மாழ்வார். அதற்கு அவர் தந்த விளக்கம் என்ன தெரியுமா?*

 






*இனி நமக்கு பருவமழை கிடையாது - புயல்கள் மட்டுமே - ஏன்?* 



*♦️இனி பருவ மழை இல்லை புயல் மழை தான் என்று அன்றே கூறியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள்* 


*♦️இனி நமக்கு பருவ மழை இல்லை, புயல் மழைதான் உண்டு என்று எச்சரித்திருந்தார் ஐயா நம்மாழ்வார். அதற்கு அவர் தந்த விளக்கம் என்ன தெரியுமா?*


 *♦️1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு வந்திருந்த சுற்றுச்சூழல் கழகத்தின் தலைவர் என்னிடம், " இனி உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று சொன்னார் ".*


*ஏன் என்று கேட்டதற்கு, " உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அவை அரபிக் கடலிலிருந்து வருகிற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக கீழே இறக்குகின்றன. "* 


 *" அந்த மழை நீர் பூமியில் இறங்கி பின்னர் ஆற்று நீராக ஓடுகிறது. அந்த மலையில் உள்ள உயரமான மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரம் உள்ள ‘டீ’ தோட்டம் போட்டுவிட்டீர்கள். "*


*" உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு, அரபிக்கடலிலிருந்து வரக்கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. "*


*" அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகிற தண்ணீரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால், எங்கு பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவமழைக்கு வாய்ப்பே இல்லை’ என்றார். "* 


 *♦️" அவர் சொன்ன நாளிலிருந்து உற்று கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதேதான் நடந்து கொண்டிருக்கிறது."*


*" நான் போகிற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அத்தனை கட்டுரைகளிலும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை " என்று நம்மாழ்வார் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்* 


 *படித்ததில் அதிர்ந்தது!* 

https://youtube.com/shorts/IzM1-XUarIA?si=CSMuCLFdKAbLO36G


So, what we have to do?!. Solutions

1) Develop forest area preferably on higher place in each district with tall trees 

2) Need to make more wells for saving water on earth

3) Better clean and deepen ponds and lakes and keep trees in its sounding

4) even in tea/coffee estate on western guards let's grow tall trees in between at least

5) while developing roads infrastructure, simultaneously develope a water passage. 

6) Team work of all govt department without any difference of opinion especially central and state during cyclone, heavy rain and natural calamity time etc., 

6) keep reserve of food, medicine, transport, hospital service ready based on weather forecast

7) Train in swimming, first aid, boat operation, driving, etc., few people for emergency help each village, municipal, urban area 

8) implement Precautionary action like power cut, but provide support service like walkie talki for each village panchayat etc., 

9) At last stop major sin activities; give shelter and food to parents, sr citizens, grand parents, follow self discipline.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்