ஐஸ்வர்யம்" என்றால் பண கட்டுகளோ லாக்கரில் இருக்கும் ஜெர்மன் தங்கமோ அல்ல!*_ _வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்!*_ _வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்!*_

 

_*"ஐஸ்வர்யம்" என்றால் பண கட்டுகளோ லாக்கரில் இருக்கும் ஜெர்மன் தங்கமோ அல்ல!*_


_வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்!*_


_வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்!*_


_எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்!*_


_அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்!*_


_மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை *ஐஸ்வர்யம்!*_


_பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்!*_


_இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்!*_


_பவுர்ணமி தினத்தில் சந்திரன் *ஐஸ்வர்யம்!*_


_உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும்  இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்!*_


_பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்!*_


_இயற்கை அழகு *ஐஸ்வர்யம்!*_


_உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்!*_


_அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்!*_


_புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்!*_


_குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வர்யம்!*_


_குலதெய்வம் கொடுத்த உடல் ஆரோக்கியம் *ஐஸ்வர்யம்!*_


_ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு _*ஐஸ்வர்யம்!*_


_*ஐஸ்வர்யம்*_ _என்றால் கையில் எண்ணும் பணக்கட்டு அல்ல !_


_கண்ணால் பார்க்கும் உலகம் *ஐஸ்வர்யம்!*_


_மனசு அடையும் சந்தோஷம் _*ஐஸ்வர்யம்..!*_


_*நம்மை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் ஐஸ்வர்யமோ ஐஸ்வர்யம் தான்...*_

🙏

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: