ஸ்ரீராமஜெயம் *தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்* *என்று கேட்ட அந்த சிலருக்கு* *லட்சக்கணக்கான ராமர் பெயர் தாங்கிய மக்கள் தமிழகத்தில் இருப்பது தெரியாதா*🌹 🙏🏾#ஸ்ரீ ராம் ஹரிராம்
ஸ்ரீராமஜெயம்
*தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்*
*என்று கேட்ட அந்த சிலருக்கு*
*லட்சக்கணக்கான ராமர் பெயர் தாங்கிய மக்கள் தமிழகத்தில் இருப்பது தெரியாதா*🌹
🙏🏾#ஸ்ரீ ராம்
ஹரிராம்
ஜெயராமன்
ஜானகி ராமன்
சீதா ராமன்
சிவராமன்
சிவராமகிருஷ்ணன்
சேதுராமன்
சுப்புராம்
சுந்தர்ராமன்
சோலை ராமன்
சென்பக ராமன்
கல்யாண ராமன்
கலை ராமன்
கோதண்ட ராமன்
கோவிந்த ராமன்
அஸ்வின்ராம்
அபி ராமன்
அயோத்தி ராமன்
ஆனந்த ராமன்
பால ராமன்
பலராமன்
பரசுராமன்
பட்டாபிராமன்
புவனேஸ்ராம்
புஷ்பராமன்
வெங்கட்ராமன்
முத்துராமன்
முத்துராமலிங்கம்
விஜயராம்
ரகுராமன்
ராஜாராம்
விபீஷ்ராம்
துளசிராமன்
தசரதராமன்
ராமு
ராமர்
ரமனா
ராமையா
ராமதாஸ்
ராம்சுந்தர்
ராமராஜன்
ராம்ராஜ்
ராம்கி
ராம்மனோகர்
ராம்கிஷோர்
ராம்மோகன்
ராம்பிரஷாந்த்
ராமரதன்
ராம மணி
ராமவரதன்
ராமமூர்த்தி
ராமசேனன்
ராமகுரு
ராமரத்தினம்
ராம்கிரன்
ராம் முரளி
ராம கோபலன்
ராமசாமி
ராமநாதன்
ராமகிருஷ்ணன்
ராமச்சந்திரன்
ராமச்சந்திர பிரபு
ராமேஸ்வரன்
ராமானுஜன்
ராமஜெயம்
ராமலிங்கம்
ராமராவ்
ராம்குமார்
ராம கோட்டம்
ராமபிரான்
ராமாமிர்தம்
ராம கோபாலன்
ராம சீனிவாசன்
ராம சுப்பிரமணியம்
ராம விநாயகம்
ராம நாயகம்
ராம பவித்ரன்
ராம துரை
ராம் பிரசாத்
👍🏿#இப்படி_ராமர் பெயர் சூட்டிய தமிழர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் இருப்பது தெரியாதா
🙏🏾#அதோடு இராமநாதபுரம் என்ற மாவட்டமே தமிழகத்தில் இருக்கிறது தெரியாதா?
🔥#ராமேஸ்வரம் என்ற பிரபலமான ஊர் இருப்பது தெரியாதா?
🙏🏾🔥#தமிழில் மிகப்பெரிய காப்பியமாக "கம்ப இராமாயணம்" இருப்பது தெரியாதா?
🌀🔥#இராமருக்கு ஆயிரக்கணக்கான கோவில்கள் இருப்பது தெரியாதா?..
🔥🌀 #தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான ராமர் கோவில்கள்:
1. ராமேஸ்வரம் - கோதண்ட ராமர்
2. வடுவூர் - கோதண்ட ராமர்
3. மதுராந்தகம் - ஏரிகாத்த ராமர்
4. கும்பகோணம் - ராமசாமி (பட்டாபிஷேக ராமர்)
5. திருப்புல்லாணி - தர்ப சயன ராமர்
6. திருவள்ளூர் - வீரராகவப் பெருமாள்
7. தில்லைவிளாகம் - வீர கோதண்டராமர்
8. சத்துவாச்சேரி, வேலூர் - ஸ்ரீ ராமர்
9. முடிகொண்டான் - கோதண்ட ராமர்
10. திருபுள்ளம்பூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர்
11. திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர்
12. திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
13. பருத்தியூர் - கோதண்டராமர்
14. அடம்பர் - கோதண்டராமர்
15. விருதுநகர் - ஸ்ரீ ராமர்
16. சிவகாசி - கல்யாணராமர்
17. வடலூர் - ராமர்
18. நெடுங்குணம் - ராமச்சந்திரப் பெருமாள்
19. ரகுநாத சமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம் - ஸ்ரீ ஞான ராமர்
20. இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் - யாக சம்ரக்ஷண ராமர்
21. பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
22. படவேடு - ஸ்ரீ யோக ராமச்சந்திரன்
23. ஊனமாஞ்சேரி (வண்டலூர் அருகில்) - ஏரி காத்த ராமர்
24. அயோத்தியாபட்டினம், சேலம் - கோதண்டபாணி
25. ராம்நகர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
26. ஒண்டிப்புதூர்,கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
27. ஓசூர் - ஸ்ரீ ராமர்
28. வேங்கடம்பட்டி (நெய்வேலி அருகில்) - ஸ்ரீ ராமர்
29. பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
30. மேப்பூர் - ஸ்ரீ ராமர்
31. மாம்பலம், சென்னை - கோதண்ட ராமர்
32. நந்தம்பாக்கம், சென்னை - ஸ்ரீ கோதண்ட ராமர்
33. தரமணி, சென்னை - ஸ்ரீ ராமர்
34. நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம், சென்னை - கோதண்ட ராமர்
🙏🏾#இப்படி_எண்ணற்ற கோவில்கள் கொண்ட ராமரை வடநாட்டு கடவுள் என்கிறான்கள்
💪👍🏿#வடநாடு_தென்னாடு என்ற பிரிவினை இல்லையடா இது எங்க பாரத திருநாடுடா...🙏🏼
ராம் ராம்..🔥🙏🏾
Comments
Post a Comment