ஒரு அரசியல்வாதி ஒரு முதியவாிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். அதற்கு அந்த முதியவா் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றாா் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பாா்த்தாா்

 


Whatsappல படித்தது :


ஒரு அரசியல்வாதி ஒரு முதியவாிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். அதற்கு அந்த  முதியவா் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றாா் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பாா்த்தாா் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவாிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றாா் அதற்கு அந்த முதியவா் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றாா். ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க மாட்டேன் என்றாா்... சிந்திப்போம் செயல்படுவோம்...


இன்றைய சந்தை மதிப்பு..... 💵💵

1) எருமை — ரூ. 80,000 /-

2) மாடு — ரூ. 50,000 /-

3) ஆடு — ரூ. 10,000 /-

4) நாய் — ரூ. 5,000 முதல் 6,000 /-

5) பன்றி — ரூ. 3,000 /- முதல் 5,000 /-


ஆனால்.,


தேர்தலில் தன்னை விற்கிற நபாின் விலை மட்டும் ரூ. 500 /- முதல் 1000 /-...!! வரைதான்.


இது ஒரு பன்றியின் விலையைவிட மிகவும் குறைவு.


அதை யோசித்து....

கௌரவத்துடன் வாக்களிப்போம்...


தேசம் காப்போம்.


தயவு செய்து அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்....

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: