கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் 26வது ஆண்டு நினைவு தினம் இன்று (14.02.2024) அனுசரிக்கப்படுகின்றது. புல்வாமா தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று (14.02.2024) அனுசரிக்கப்படுகிறது.*

 



*கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் 26வது ஆண்டு நினைவு தினம் இன்று (14.02.2024) அனுசரிக்கப்படுகின்றது.*


கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, கோவையில் அல்உம்மா என்ற மத பயங்கரவாத அமைப்பினர் 11 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதில் 58 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


11 வெவ்வேறு இடங்களில் 12 கிமீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடிக்கப்பட்டன. 4 குண்டுகள் ஆர்.எஸ்.புரம் என்ற இடத்திலும், இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோயம்புத்தூர் *மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும்*, மற்றொன்று "உக்கடம்" பகுதியிலும் வெடித்தன.


*புல்வாமா தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று (14.02.2024) அனுசரிக்கப்படுகிறது.*


கடந்த 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் ᑕᖇᑭᖴ வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள், காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.


இந்த இரண்டு சம்பவங்களிலும் பயங்கரவாத தாக்குதலால் மரணம் அடைந்தவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.


*ௐ சாந்தி ௐ*

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

கில்ஜி வந்தபோது, ​​ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வரவேற்க வெளியே வந்தனர், அவர் நன்றி தெரிவிக்க அங்கு இருப்பதாக நினைத்தனர். அதற்கு பதிலாக, கில்ஜி சிரித்துக்கொண்டே தலைமைத் துறவியின் தலையை தனது வாளால் துண்டித்தார் - அவர் தயாராக வந்திருந்தார். பின்னர் அவர் கேரட் மற்றும் முள்ளங்கி போல ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்று, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அடுத்து, உலகளாவிய அறிவு மற்றும் அறிவியலின் இதயமான பிரமாண்டமான நூலகத்திற்கு தீ வைத்தார். புத்தகங்கள் மூன்று மாதங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.