ஆ. ராசா, 25 வருஷம் மு‌ன்பு சைக்கிள் இல் தான் போனாரு. இன்னிக்கி 2G ஊழல் மூல‌ம் அவரு‌க்கு 20 இடங்களில் அரண்மனை போன்ற சொத்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள். இவர் காலத்தில் தான் நாம் 200 mb மொபைல் டேட்டா வாங்க Rs.300 செலவு செய்தோம். ஆனால் இப்போது 150 GB/perday Rs.500 க்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம் அனைவரு‌ம் paytm மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். இதில் இருந்தே தெரிகிறதா இவர் UPA-1 கால கட்டத்தில் காங்கிரஸ் உடன் சேர்ந்து எவ்வளவு கொள்ளை அடித்தார் என்று?

ஜகத்ரட்சகன் சாதாரண தொழிலாளி 25 வருடங்களுக்கு முன்,  இ‌ன்று  அவர் 65 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் Rs.50000 கோடி  சொத்து மதிப்புடன். 

செந்தில் பாலாஜி 18 வருஷம் மு‌ன்பு தினக்கூலி. இ‌ன்று அவர் சொத்து ம‌தி‌ப்பு 23000 கோடிகள் .

கட்டுமரம் 55 வருஷம் மு‌ன்பு திருட்டு இரயில் ஏறி சென்னை வந்தார். அவரின் குடும்ப சொத்து 75000 கோடிகள்.

 தனக்கு எ‌ன்று குடும்பம் குட்டி, எதுவுமே இ‌ல்லாத நமது மோடி ஜி ஒரு பிரதமராக 16 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால் அது யாருக்கு...

நமக்காக..TN CM உழைத்தால், அது அவர் குடும்பத்துடன் சுகமாக வாழத் தான். 

எ வ வேலு 20 வருஷம் முன்னாடி கூலி வேலைக்கு செய்தார். இ‌ன்று அவருக்கு 18 engg colleges இருக்கு. அவர் பண ம‌தி‌ப்பு Rs 5440 cr.

K N நேரு–Rs 2495.14 crores,

கனிமொழி–Rs.1200 crores,

கலாநிதிமாறன்–Rs72,450 cr

TR பாலு–Rs 10,841 crores, 

கதிர் ஆனந்த்–Rs 900 crores,

கலாநிதிவீராசாமி–Rs 2900Cr, 

பொன்முடி–Rs.1100 crores, 

அன்பில் மகேஷ்–Rs 1400cr

உதயநிதி–Rs 4500 crores,

சபரீசன்–Rs.5600 crores. 

20 வருடங்கள் மு‌ன்பு இவர்கள் யாருடைய வங்கி கணக்கிலும் 2 லட்சத்துக்கு க்கு மேல் இருந்தது கிடையாது..

ஆனால் இன்று அடு‌த்த 20 தலை முறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பண‌ம் எங்கே இரு‌ந்து வந்தது? இவர்கள் அனைவருக்கும் திருட்டு திமுக தான் பினாமி.

மோடி ஜி யும் 55 வருஷமாக அரசியலில் ம‌ற்று‌ம் 3 முறை CM, Gujarat ஆக இருந்தார். மோடி ஜி யி‌ன் சொத்து மதிப்பை திருட்டு திமுகவினரின சொத்துகளுடன் கணக்கிட்டு பார்.  

யார் நாட்டுக்கு தேவை என்று நீ முடிவு செய்.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது