நான் ஒரு ரூபா சம்பாதிச்சுக் கொடுத்தா எனக்கு வெறும் 29 பைசாதான் எங்களுக்குச் செலவு பண்றீங்க..? மீதி எங்க போச்சு..? சரி… மாநிலத்துக்கு ராணுவம், விமானப் படை, கப்பல் படை பாதுகாப்புக்கு யார் செலவு பண்றாங்க?

 

நான் ஒரு ரூபா சம்பாதிச்சுக் கொடுத்தா எனக்கு வெறும் 29 பைசாதான் எங்களுக்குச் செலவு பண்றீங்க..? 


மீதி எங்க போச்சு..?


சரி… மாநிலத்துக்கு ராணுவம், விமானப் படை, கப்பல் படை பாதுகாப்புக்கு யார் செலவு பண்றாங்க?


நீங்கதான்.


அதுக்கு எவ்வளவு ஆகும்?

ஒரு 25 பைசா… 

ஆக 54 பைசா திருப்பித் தந்தாச்சு. 


சரி… ரேஷன்ல இலவசமா அரிசி, கோதுமை யார் கொடுக்கறாங்க?


நீங்கதான்.

அதுக்கு எவ்வளவு ஆகும்.


அது ஒரு பத்து பைசா.

ஆக 64 பைசா திரும்ப வந்தாச்சு. தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை செய்யற மத்திய அரசு நிறுவனங்களுக்கு யார் சம்பளம் கொடுக்கறாங்க?

நீங்கதான்.


அது எவ்வளவு ஆகும்?

அது ஒரு 15 பைசா ஆகும்.

ஆக 79 பைசா வந்தாச்சு. தமிழ் நாட்டுல இருக்கற கேந்திரிய வித்யாலயா, 


சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு செலவு யார் பண்றாங்க? 

நீங்கதான்.


அது எவ்வளவு ஆகும்?

ஒரு பத்து பைசா.

ஆக 89 பைசா வந்தாச்சு. விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு எல்லாம் கொடுக்கறோமே. அது எவ்வளவு வரும்?


ஒரு பத்து பைசா.

ஆக 99 பைசா வந்தாச்சு. 


இது போக கர்நாடகாவும் தமிழகமும் தான் மத்திய அரசிட்ட இருந்து கடன் வாங்கறதுல முதல் இடத்துல இருக்கு. 


அது எவ்வளவு இருக்கும்?

ஒரு 25 பைசா.

ஆக 124 பைசா ஆச்சு. ஒவ்வொரு  மாநில அரசு திட்டத்துக்கும் நீங்க ஆட்டயப் போடற கமிஷன் பெர்சண்டேஜ் எவ்வளவு?


அது ஒரு 40% இருக்கும்.

ஆக 164 பைசாவுக்கு மேல வந்தாச்சு. மக்களுக்கு சுமார் 100 பைசா மத்திய அரசோட திட்டங்கள்னால திரும்ப வந்தாச்சு. 


நீங்க மக்கள் பேர்ல அடிக்கற கமிஷன் கொள்ளைல உங்களுக்கு 64% வந்து சேருது. ஒழுங்கா மரியாதையா மக்களுக்கு மத்திய அரசின் மூலம் கிடைக்கற நல்ல திட்டங்கள் மேல ஒட்டின ஸ்டிக்கரை பிய்ச்சுப் போட்டுட்டு, கமிஷனா அடிச்சிருக்கற 64% பணத்தை கஜானல அப்படியே வெச்சிட்டு இடத்தைக் காலிபண்ணு. 

இல்லைன்னா…

காலி பண்ண வைப்பாங்க மக்கள்.

*


Thanks B. R. Mahadevan

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

கில்ஜி வந்தபோது, ​​ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வரவேற்க வெளியே வந்தனர், அவர் நன்றி தெரிவிக்க அங்கு இருப்பதாக நினைத்தனர். அதற்கு பதிலாக, கில்ஜி சிரித்துக்கொண்டே தலைமைத் துறவியின் தலையை தனது வாளால் துண்டித்தார் - அவர் தயாராக வந்திருந்தார். பின்னர் அவர் கேரட் மற்றும் முள்ளங்கி போல ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்று, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அடுத்து, உலகளாவிய அறிவு மற்றும் அறிவியலின் இதயமான பிரமாண்டமான நூலகத்திற்கு தீ வைத்தார். புத்தகங்கள் மூன்று மாதங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.