RSS ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கமா ??? நிச்சயமாக ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கம் இல்லை, ஆர்எஸ்எஸ் ஷாகாவில் , மதத்தை பற்றி எதுவும் பேசக்கூட மாட்டார்கள், ஆர்எஸ்எஸ் என்பது முழுமையான தேசபக்தி இயக்கம் தான், அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தவர்களும் இருக்கிறார்கள், தேச ஒற்றுமைக்கும், தேச நலனுக்கும் எதிரான தேச விரோத சக்திகள் தான் அவர்களது குற்றங்களை மறைக்க ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தை மதவாத இயக்கம் என்று அவதூறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள், அதில் எள்ளளவும் உண்மையில்லை .! ஆர்எஸ்எஸ் பேரியக்கம் என்பது தூய்மையான தேசபக்தி இயக்கம் மட்டுமே..!

 





#ஆர்எஸ்எஸ் RSS 


ஆர்எஸ்எஸ் ஷாகா ( கிளை ) என்றால் என்ன ??? அதன் பணிகள் யாவை ??? 


இந்த தேசத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான சிறந்த மனிதர்களை உருவாக்கும் ஒரு சோதனைக்கூடமே ஆர்எஸ்எஸ் ஷாகா.  மக்கள் இங்கு தினமும் கூடி சில நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சிகளில் சிலர் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும்,  மற்ற பல நிகழ்ச்சிகள் நல்லொழுக்கத்திற்காகவும்  தரப்படுகின்றன...


இப்படி தினசரி நடைபெறும் பண்பு பயிற்சியை தான் ஆர்எஸ்எஸ் ஷாகா என்று அழைக்கிறோம். ஷாகாவில் உடற்பயிற்சி, விளையாட்டு, தேசபக்தி பாடல்கள் மற்றும் கலந்துரையாடல் நடைபெறும். இப்படி தினசரி செயல்படும் பண்புபயிற்சி கூடங்கள் சாகா என்று அழைக்கப்படுகின்றது...

       ============================

"ஆர்எஸ்எஸ் அரசியல் அமைப்பை சார்ந்த இயக்கமா ???  


     ஆர்எஸ்எஸ் இரண்டுவிதமான நோக்கங்களை கொண்டுள்ளது. ஒன்று சிறந்த மனிதர்களை உருவாக்குவது, மற்றொன்று சமுதாயத்தை ஒருங்கிணைப்பது. இதை அரசியல் சக்தி மூலமாக செயலாற்ற முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் துவக்க காலத்தில் இருந்தே உணர்ந்துள்ளது....


      ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் உயர்திரு டாக்டர். ஹெட்கேவார் அவர்கள், தான் தீவிரமாக  செயலாற்றிக் கொண்டிருந்த அரசியல் பணிகளை முற்றிலும் துறந்த பின்னரே ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தை துவக்கினார்.... 


        நாம் தேசப்பற்று மிக்க சமூக விழிப்புணர்வு உடையவர்களை உருவாக்கி அவர்கள் மூலமாக அதிகாரம் மற்றும் அரசியலை கவனித்து வந்தாலே போதுமானது. ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் சக்தியானது அரசியலை உற்று நோக்கும் போது அது தூய்மையாவதுடன் சிறப்பாகவும் செயல்படும் என்பதே ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஆர்எஸ்எஸ் நிலைபாடு ..


RSS ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கமா ???  


நிச்சயமாக ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கம் இல்லை, ஆர்எஸ்எஸ் ஷாகாவில் , மதத்தை பற்றி எதுவும் பேசக்கூட மாட்டார்கள், ஆர்எஸ்எஸ் என்பது முழுமையான தேசபக்தி இயக்கம் தான், அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தவர்களும் இருக்கிறார்கள், தேச ஒற்றுமைக்கும், தேச நலனுக்கும் எதிரான தேச விரோத சக்திகள் தான் அவர்களது குற்றங்களை மறைக்க ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தை மதவாத இயக்கம் என்று அவதூறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள், அதில் எள்ளளவும் உண்மையில்லை .! ஆர்எஸ்எஸ் பேரியக்கம் என்பது தூய்மையான தேசபக்தி இயக்கம் மட்டுமே..!


"பாரத் மாதா கி ஜெ"


#ஜெய்ஹிந்த் 🇮🇳🚩🇮🇳

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: