இந்த ஆண்டின் தலை சிறந்த புகைப்படம். உலகத்தையே அதிர விடும் மகன் மற்றும் மகள், கம்பீரமான சிரிப்பில் தாய். இதுவும் உலக அதிசியம் தான், ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அக்காவும், தம்பியும் ஒரே நேரத்தில் ஒரே போட்டியில் அதுவும் ஒரே மாதிரி புள்ளிகளை பெற்று முன்னிலை வகிப்பது..

 



இந்த ஆண்டின் தலை சிறந்த புகைப்படம்.


உலகத்தையே அதிர விடும் மகன் 

மற்றும் மகள், கம்பீரமான சிரிப்பில் தாய்.


இதுவும் உலக அதிசியம் தான்,

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அக்காவும்,

தம்பியும் ஒரே நேரத்தில் ஒரே போட்டியில்

அதுவும் ஒரே மாதிரி புள்ளிகளை பெற்று 

முன்னிலை வகிப்பது..


இந்த புகைப்படத்தை பாருங்கள்,

எவ்வளவு எளிமை, எவ்வளவு அடக்கம்,

எந்தவிதமான ஆடம்பரமான அலங்காரம் இல்லாமல் அனைவரையும் ஈர்க்கும் படம்.


நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்று நடந்து முடிந்த நிலையில்,பிரக்ஞானந்தா அவர்களும்,அவரின் அக்கா வைஷாலி அவர்களும்புள்ளி பட்டியலில் இருவரும் 5.5 புள்ளிகள் பெற்று,ஆண்கள் செஸ் தொடரில் தம்பியும்,பெண்கள் செஸ் தொடரில் அக்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.


வாழ்த்துக்கள் முதலில் இவர்களின் தயார். திருமதி. நாகலட்சுமி மற்றும் இவர்களின் தந்தை ரமேஷ்பாபு அவர்களுக்கு.


இவர்கள் தான் இருவரின் வெற்றிக்கு பின்னால் அல்ல முன்னாடி இருப்பவர்கள்.


ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் அதுவே ஒரு நாளில் 

நிஜமாகும் என்ற வரிகள் இவருக்கு 

மிகவும் பொருந்தும்.


ஈன்ற பொழுதிலும் பெரிது உவக்கும் 

தாய், தன் மகன் மகள் இருவரும் சான்றோன் என நிருபித்த  தாய்.


வாழ்த்துக்கள், வெற்றிகள் தொடரட்டும்,

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: