மத்திய அரசு முதியோர் மருத்துவமனை - தேசிய முதியோர் மருத்துவ நல மையம், சென்னை கிண்டியில் உள்ளது. அதைப் பற்றிய தகவல் மேலே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக தகவல் பெற அதைப்பற்றி யூடியூப் வீடியோ பிளே லிஸ்ட் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ளலாம். இங்கு இலவசமாக முதியோர்களுக்கு மருத்துவ வசதி அளிக்கப்படுகிறது. இந்த சேவையை தமிழ்நாட்டில் உள்ள முதியோர்கள், சென்னையில் உள்ள முதியோர்கள், பயன்படுத்திக் கொள்ளலாம். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மருத்துவமனை சேவை முற்றிலும் இலவசம்...

https://youtu.be/XFzq1kIoHI8?si=gVRucjDt7ytknMIh

https://youtube.com/playlist?list=PLtkXP4mwsXV1jmdd-Pe8VijEWUIMwK781&si=IBXjKj2T0UiXQeAr

This is NCA-National center for ageing ( a Central Govt hospital, only for patient above 60years) Completely free of cost incl attendent food .

Hospital build only in 2 places (one in Delhi another in Chennai - towards saidapet arch- take left from market - straight road lead to this hospital. *Google map to hospital*: https://maps.app.goo.gl/3SYkQrWNxpf7GkGw8

This hospital opened 6 months back, no awareness because of opp politics. Treatment for all disease, bring only aadhar card.

https://youtube.com/playlist?list=PLtkXP4mwsXV1jmdd-Pe8VijEWUIMwK781&si=IBXjKj2T0UiXQeAr

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்