மான்புமிக பாரதப்பிரதமர் மோடி அவர்களே_ காந்தியின் அஹிம்சையால்தான் கோடிக்கணக்கான உயிர்களை இழந்தோம், இன்றுவரை இழந்து வருகிறோம், இனி இழப்பதற்கு எதுவுமில்லை இந்த தேசம் ஆபத்திலிருக்கிறது -

 


மான்புமிக பாரதப்பிரதமர் மோடி அவர்களே_


காந்தியின் அஹிம்சையால்தான் கோடிக்கணக்கான உயிர்களை இழந்தோம், இன்றுவரை இழந்து வருகிறோம், இனி இழப்பதற்கு எதுவுமில்லை இந்த தேசம் ஆபத்திலிருக்கிறது -


ஆனால், தாங்கள் 10 ஆண்டுகள் நாங்கள் கொடுத்த தங்கமான வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டுவிட்டு இன்று பாராளுமன்றத்தில் ஒரு சிறுவனின் முன் கூனிக்குறுகி நிற்கிறீர்கள் அவமானமாக இருக்கிறது மோடி ஜி-


10 ஆண்டுகள் தாங்கள் லஞ்ச லாவன்யமற்ற நேர்மையான ஆட்சியைக் கொடுத்தாலும், தாங்கள் தங்கள் அதிகாரங்களை 100% உபயோகிக்கவேயில்லை-


மேற்குவங்கமே சாட்சி, அங்கே நடைபெறும் மமதையின் ஆட்சியில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொழுதும்கூட தாங்கள் தியானத்திலேயே இருந்தீர்கள் இருக்கிறீர்கள்-


அதுபோலப் பல காரணங்கள் கூறலாம், இங்கே தமிழகத்தில் கூட இதுவரை 166 பலிதானிகள், 520 நபர்களை இந்தத் திராவிட அரசுகள் பொய் வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, ஆனால் எந்தவித எதிர்வினையும் தங்களிடம் இல்லை-


தங்களையும் தங்கள் கட்சியையும் நம்பி எவன் உங்கள் பின்னே வருவான்-


CAA, NRC போராட்டங்கள் முதல் போலி விவசாயிகள் போராட்டம்வரை தாங்கள் காத்த அமைதி, அஹிம்ஸை இங்கே பா.ஜ.கவைப் பலவீனப்படுத்தியுள்ளது மோடி ஜி-


இதே நிலைமை நீடித்தால் அடுத்த தேர்தலில் தேசவிரோதி பப்பு பிரதமராக வாய்ப்பிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த நாடே சுடுகாடாகவும் வாய்ப்பிருக்கிறது -


அதற்கும் முன்பு தங்கள் கைகளில் இருக்கும் அதிகாரங்களைக் கொஞ்சமேனும் பயன்படுத்தி எங்களுக்கு நம்பிக்கையளியுங்கள் ப்ளீஸ் -


தேசப்பணியில் என்றும்-

ந.முத்துராமலிங்கம் -

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: