கல்சட்டியில் பழயது, ஈயச்சொம்பில் ரசம், உருளியில் கீரை, குமிட்டி அடுப்பில் சுட்ட அப்பளாம், வெங்கலப்பானையில் அரிசி உப்புமா, அகன்ற வாணலியில் புளி உப்புமா, டபரா டம்பளரில் குவிந்த நுரையுடன் திக் காபி, இலுப்பச்சட்டியில் ரவை உப்புமா, அந்த பொறுக்கு அடை அடையாக, தொன்னையில் பாயசம், மூங்கில் கூடையில் பொறித்த அப்பளாம், பருப்பு

 

கல்சட்டியில் பழயது, ஈயச்சொம்பில் ரசம், உருளியில் கீரை, குமிட்டி அடுப்பில் சுட்ட அப்பளாம், வெங்கலப்பானையில் அரிசி உப்புமா, அகன்ற வாணலியில் புளி உப்புமா, டபரா டம்பளரில் குவிந்த நுரையுடன் திக் காபி, இலுப்பச்சட்டியில் ரவை உப்புமா, அந்த பொறுக்கு அடை அடையாக, தொன்னையில் பாயசம், மூங்கில் கூடையில் பொறித்த அப்பளாம், பருப்பு தெறிக்க  புஷ்டியான ‘ஆமை’ வடை,  அதை விண்டு ஒரு விள்ளலை பக்கத்திலுள்ள தயிர்ப்பச்சடியில் ஒரு செல்லப் புரட்டு, ஒரு அழகிய பலாச்சுளை, அதை மெல்ல கீறி நடுவில் தேனை கொஞ்சமாக விட்டு.......மோருஞ்சாதத்துக்கு இலையின் எங்கோ ஓர் ஓரமாக மறைந்து இருக்கும் பச்சைமிளகாய்ச் சட்னியில் ஆட்காட்டி விரலை பட்டும் படாமலும் தொட்டு, நாக்கின் நடுவில் ஒரு சின்ன இழுப்பு .........


ஆஹா அந்த சுகம் கிட்டுமா!


பழைமையில்தான் எத்துனை நிறைவு!!


பிளாஸ்டிக் டம்ளர்களாலும், மினரல் வாட்டர் பாட்டில்களாலும், பிரெஸ்டிஜ் குக்கர்களினாலும், டைனிங் செட்டுகளினாலும் மறக்கடிக்கப்பட்டனவே!

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: