Shree TV ஶ்ரீ TV 9ஆம் ஆண்டு விழா* தேசத்திற்காக செய்திகளும் நிகழ்ச்சிகளும் வழங்கி வரும் ShreeTV யின் 9ஆம் ஆண்டு வருகிற 19.10.2024 சனிக்கிழமை நடக்கிறது. தேச பக்தர்கள் அனைவரும் நம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விழாவில் கலந்துகொள்ள அழைக்கிறோம்

 




*Shree TV ஶ்ரீ TV 9ஆம் ஆண்டு விழா*


தேசத்திற்காக செய்திகளும் நிகழ்ச்சிகளும் வழங்கி வரும் 

ShreeTV யின் 9ஆம் ஆண்டு வருகிற 19.10.2024 சனிக்கிழமை நடக்கிறது.

தேச பக்தர்கள் அனைவரும் நம் குடும்பம் மற்றும்  நண்பர்களுடன் 

விழாவில் கலந்துகொள்ள  அழைக்கிறோம்.


தேசபக்தர்களின் கரம் வலுப்பெற்றிட ஒன்று சேர்வோம். 

அனைவரும் வருக!

ஆதரவு தருக!!


Date: *Saturday 19-10-2024*

Time: *5 pm to 8 pm*


Venue: *Krisna Gana Sabha*, Maharajapuram Santhanam Road, T.Nagar, Chennai 600017


*Google Map*:


https://maps.app.goo.gl/1TPY7xK2C67xqHds9


🔥🙏🪷🔥🙏🪷


தேசிய சக்திகளை இருட்டடிப்புச் செய்யும் தமிழக ஊடகங்களை நம்பியில்லாமல், உண்மையை படம் பிடித்துக் காட்டும் ஶ்ரீTV ஆண்டு விழா. இது நம்முடைய திருவிழா. அனைத்து தேசியவாதிகளையும் இரு கரம் கூப்பி அழைக்கிறோம்.

வாருங்கள்.

வாழ்த்துங்கள்


#ShreeTV



https://youtu.be/bMtqwq_hJJU?si=pi-DAw8Z40CcSGvM


Om NAMO Aigiri Nandhini🔥🙏

Om NAMO Parvathi 🔥🙏🪷

Om NAMO ParaSakthi 🔥🙏🪷

Om NAMO Kali 🔥🙏🪷

Om NAMO Shivaya 🔥🙏🪷

Om NAMO Narayana 🔥🙏🪷

Om NAMO NArendra MOdi Namaha 

🔥🙏🪷


https://youtube.com/shorts/J08mYcBpGAM?si=ww60NO3L19lBf2rq

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது