தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள் தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள் தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள் தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர் சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர்

 




பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும்

தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள்


தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள் 

தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள் 

தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள்


தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர்


சங்ககாலம்


1. அகஸ்தியர்

2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)

3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)

4. கபிலர்

5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)

6. கோதமனார்

7. பாலைக் கெளதமனார்

8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)

9. பிரமனார்

10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)

11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)

12. மாமூலனார்

13. மதுரைக் கணக்காயனார்

14. நக்கீரனார்

15. மார்க்கண்டேயனார்

16. வான்மீகனார்

17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)

18. வேம்பற்றூர்க் குமரனார்

19. தாமப் பல்கண்ணனார்

20. குமட்டுர்க் கண்ணனார்


இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்

22. திருஞானசம்பந்தர்

23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்

24. பெரியாழ்வார்

25. ஆண்டாள்

26. தொண்டரடிப்பொடியாழ்வார்

27. மதுரகவி

28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)

29. பரிமேலழகர்

30. வில்லிபுத்தூரார்

31. அருணகிரிநாதர்

32. பிள்ளைப் பெருமாளையங்கார்

33. சிவாக்ரயோகி

34. காளமேகப் புலவர்


பிற்காலம்


35. பெருமாளையர்

36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)

37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)

38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)

39. கோபாலகிருஷ்ண பாரதியார்

40. கனம் கிருஷ்ணையர்

41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்

42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)

43. சண்பகமன்னார்

44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)

45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)

46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்

47. சுப்ரமண்ய பாரதியார்

48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)

49. சுப்பராமையர் (பதம்)

50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)

51. ரா.ராகவையங்கார்

52. பகழிக் கூத்தார்

53. வென்றிமாலைக் கவிராயர்

54. வேம்பத்தூர் பிச்சுவையர்

55. கல்போது பிச்சுவையர்

56. நவநீதகிருஷ்ண பாரதியார்

57. அனந்தகிருஷ்ணஐயங்கார்

58. திரு, நாராயணசாமிஐயர்

59. மு.ராகவையங்கார்

60. திரு. நா.அப்பணையங்கார்

61. வசிஷ்டபாரதி (அந்தகர்)

62. கவிராஜ பண்டித கனகராஜையர்

63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்

64. ம.கோபாலகிருஷ்ணையர்

65. இவை.அனந்தராமையர்

66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)

67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)

68. வ.வே.சு.ஐயர்

69. கி.வா.ஜகந்நாதையர்

70. அ.ஸ்ரீநிவாசராகவன்

71. ஸ்வாமி சாதுராம்

72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்

மேலும்

ஊத்துக்காடு கவி

பாபநாசம் சிவன்

வை.மு.கோ.

கல்கி,

சாண்டில்யன்

சாவி

ஸுஜாதா

வாலி

சோ.


அதர்மம் அழிய வேண்டும்

 தர்மம் வாழ வேண்டும்..

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷