வணக்கம் *சாமி சரணம்*, ஹரிகர நந்தரின் சீரிய தலைமையில் நடைபெறவுள்ள *108 சிறந்த மூத்த ஐயப்ப குருசாமிகளுக்கு ஐயப்ப சேவா ரத்னா விருது* வழங்கி கௌரவித்து வணங்கி போற்றவுள்ளோம், நாள் 28.12.24, சனிக்கிழமை, நேரம் 4மணி, இடம் ஆர்.வி.டவர்ஸ், பாரத் ஸ்டேட் வங்கி அருகில்,மவுண்ட் ரோடு,கிண்டி, சென்னை, இதனால் மேலும் எண்ணற்ற ஐயப்ப குருசாமிகள் உருவாகி பக்தர்களுக்கு நன்மார்க்கம் காட்டுவார்கள் என நம்புகிறோம்
வணக்கம் *சாமி சரணம்*, ஹரிகர நந்தரின் சீரிய தலைமையில் நடைபெறவுள்ள *108 சிறந்த மூத்த ஐயப்ப குருசாமிகளுக்கு ஐயப்ப சேவா ரத்னா விருது* வழங்கி கௌரவித்து வணங்கி போற்றவுள்ளோம், நாள் 28.12.24, சனிக்கிழமை, நேரம் 4மணி, இடம் ஆர்.வி.டவர்ஸ், பாரத் ஸ்டேட் வங்கி அருகில்,மவுண்ட் ரோடு,கிண்டி, சென்னை, இதனால் மேலும் எண்ணற்ற ஐயப்ப குருசாமிகள் உருவாகி பக்தர்களுக்கு நன்மார்க்கம் காட்டுவார்கள் என நம்புகிறோம், இந்நிகழ்வுக்காக எங்களுடன் இணைந்து செயல்படும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ்ய தலைமைக்கும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கும், விஷ்வ ஹிந்து நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி, நாங்கள் ஜெய்ஹிந்த் பாரத் அகடமி என்கிற நாமத்தில் ஆதரவற்ற மிகவும் ஏழையான மாணவர்களுக்கு இலவச நீட், பொறியியல்,ஜெஇஇ, மற்றும்+1/+2 தேர்வு பயிற்சி வழங்கி வருகிறோம், இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தலைச்சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், பதினைந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் தலைசிறந்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளார்கள், இதற்கு நிதிஉதவி மற்றும் பலதரப்பட்ட உதவிகள் செய்துவரும் இரக்கமுள்ள மாமனிதர்களை வணங்கி பணிகிறோம் மேலும் சமுதாய நலனுக்காக நற்செயல் செய்துவரும் சான்றோர்களை கௌரவித்து ஊற்ச்சாகப்படுத்தி அவர்களின் நற்பணிகள் சிறப்பாக தொடர பாராட்டி வணங்கி போற்றுகிறோம்... அன்னதானம் தற்காலிகமானது- கல்வித்தானம் நிரந்தரமானது...🙏🙏அன்புடன் சாமி சந்திரசேகர், நிறுவனர் , ஜெய்ஹிந்த் பாரத் அகடமி, சென்னை, போன் 9841036568
🔥🙏🪷🔥🙏🪷
வருகிற 28.12.24 அன்று நடைபெறும் சிறந்த 108 குருசாமிகளுக்கு ஐயப்ப சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பிரபல திரைப்பட இயக்குனர் திரு பி.வாசு அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தவப் புதல்வர் திரு ராம்குமார் அவர்கள், பிரபல இசையமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்கள், பிரபல திரைப்பட இயக்குனர் திரு பேரரசு அவர்கள் மற்றும் பிரபல இசையமைப்பாளர் திரு பரத்வாஜ் அவர்கள் ஆகியோரை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசிய அறங்காவலர் திரு துரை சங்கர் ஜி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நேரில் அழைத்தோம், தங்களையும் அன்புடன் அழைக்கும்...🙏🙏🌹💐 சாமி சந்திரசேகர், நிறுவனர், ஜெய்ஹிந்த் பாரத் அகடமி, சென்னை, 9841036568
Comments
Post a Comment