கடந்த ஒரு வாரத்துல . கர்பிணி பெண் ரயிலில் ரேப்!!! 3 வயது குழந்தை பால்வாடியில் ரேப்!!! 8 வயது குழந்தை பள்ளியில் ரேப்!! 13 வயது குழந்தை 3 ஆசிரியர்களால் ரேப்!!
கடந்த ஒரு வாரத்துல
.
கர்பிணி பெண் ரயிலில் ரேப்!!!
3 வயது குழந்தை பால்வாடியில் ரேப்!!!
8 வயது குழந்தை பள்ளியில் ரேப்!!
13 வயது குழந்தை 3
ஆசிரியர்களால் ரேப்!!
பஸ்க்கு நின்னுருந்த 16 வயசு
வடநாட்டு பெண் ரேப்!!!
பல்கலைகழகத்தில் 19
வயது மாணவி ரேப்!!!
இதை எல்லாம் புகாரா
குடுக்க வேண்டிய பெண் ADGP
மீது கொலை முயற்சி!!!
ADGPக்கு கீழ வேலை பார்க்கிர
பெண் SIக்கு அரிவாள் வெட்டு!!!
பெண் VOA மீது தாக்குதல்
நடத்தி சாணியை கரைத்து
ஊற்றிய எம்எல்ஏ ஆதரவாளர்!!!
நீங்க அல்வா சாப்பிடுங்க பெரியவரே....
சாத்தான் குளத்துல இளைஞர் வெட்டி கொலை..
.
டீல கொஞ்சம் சக்கரை கம்மிமா.. கொஞ்சம் போடுங்க...
.jpg)
Comments
Post a Comment