*இன்றைய பொன்மொழி* *கலிகாலம்* மோர் குடிப்பவனை பீர் குடிப்பவன் கிண்டல் செய்யும் காலமிது அறிஞர்களை அறிவில்லாதவர்கள் அளவிடும் காலம் இது துரியோதனர்களை தர்மன் என்று சொல்லும் காலம் இது

 





*இன்றைய பொன்மொழி* 


*கலிகாலம்*

மோர் குடிப்பவனை பீர் குடிப்பவன் கிண்டல் செய்யும் காலமிது 


அறிஞர்களை அறிவில்லாதவர்கள் அளவிடும் காலம் இது


துரியோதனர்களை தர்மன் என்று சொல்லும் காலம் இது

Comments