🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🪷*ஒருமுறை சங்கியாகிப்பார்*🪷 தேசமே தெய்வீகமாகும். 🇮🇳🚩 தேசமே திருக்கோவிலுமாகும். 🇮🇳🚩 தேசியமே திருமந்திரமாகும். 🇮🇳🚩 தேசபக்தியே உன் ஆன்மீகமாகும். 🇮🇳🚩 தேசத்தின் நன்நிலையே உன் பிரார்த்தனையாகும். 🇮🇳🚩 தேசப்பற்றே உன் சுவாசமுமாகும். 🇮🇳🚩 தேசத்தின் எத்திக்கும் உன் வீடாகும். 🇮🇳🚩 தேசத்தின் குடிகளே உறவுகளும் ஆகும். 🇮🇳🚩 தேசத்தின் நலனே உன் கடனாகும். 🇮🇳🚩 தேசத்தின் நற்கதியே உன் கடமையுமாகும். 🇮🇳🚩 தேசத்தின் காவலே உன் காதலும் ஆகும். 🇮🇳🚩 தேசத்தின்பால் காதலே உன் ஆவலும் ஆகும். 🇮🇳🚩 தேசத்திற்கான தியாகமே உன் தியானமும் ஆகும். 🇮🇳🚩 தேசத்தின் நற்புகழே உன் செருக்கும் ஆகும். 🇮🇳🚩 ஒரேயொரு முறை மட்டும் காவியாகிப் பார். 🇮🇳🚩 *பாரதியன் முரளிதரன்*

 


🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳


🪷*ஒருமுறை சங்கியாகிப்பார்*🪷


தேசமே தெய்வீகமாகும். 🇮🇳🚩


தேசமே திருக்கோவிலுமாகும். 🇮🇳🚩


தேசியமே திருமந்திரமாகும். 🇮🇳🚩


தேசபக்தியே உன் ஆன்மீகமாகும். 🇮🇳🚩


தேசத்தின் நன்நிலையே உன் பிரார்த்தனையாகும். 🇮🇳🚩


தேசப்பற்றே உன் சுவாசமுமாகும். 🇮🇳🚩


தேசத்தின்  எத்திக்கும் உன் வீடாகும். 🇮🇳🚩


தேசத்தின் குடிகளே உறவுகளும் ஆகும். 🇮🇳🚩


தேசத்தின் நலனே உன் கடனாகும். 🇮🇳🚩


தேசத்தின் நற்கதியே உன் கடமையுமாகும். 🇮🇳🚩


தேசத்தின் காவலே உன் காதலும் ஆகும். 🇮🇳🚩


தேசத்தின்பால் காதலே உன் ஆவலும் ஆகும். 🇮🇳🚩


தேசத்திற்கான தியாகமே உன் தியானமும் ஆகும். 🇮🇳🚩


தேசத்தின் நற்புகழே உன் செருக்கும் ஆகும். 🇮🇳🚩


ஒரேயொரு முறை மட்டும் காவியாகிப் பார். 🇮🇳🚩


*பாரதியன் முரளிதரன்*

Comments