அண்ணா பல்கலைகளக மாணவியை பலாத்காரம் செய்த காம கொடுரன் திமுகா நிர்வாகி. உங்கள் கருத்து படி திமுகா வினர் எல்லாம் காம கொடுரர்களா...?



ஐயா முதல்வர் அவர்களே....!!


காந்தியை கொன்ற கோட்சே RSS என்பதால் RSS ஐ தீவிரவாதிகள் என சித்தரிக்கும் உங்களிடம் ஒரு RSS சுயம் சேவகனாக எனது கேள்விகள்..!!


1. முன்னாள் பிரதமர் ஐயா ராஜு வ் காந்தியை கொன்ற பேரறிவாளன் திராவிட இயக்கத்தை சார்ந்தவன். அப்படி என்றால் உங்கள் கருத்து படி திராவிடர்கள் எல்லாம் கொலைகாரர்களா..?


2. அண்ணா பல்கலைகளக மாணவியை பலாத்காரம் செய்த காம கொடுரன் திமுகா நிர்வாகி. உங்கள் கருத்து படி திமுகா வினர் எல்லாம் காம கொடுரர்களா...?


3. கள்ளச்சாராயம் காய்த்து 60 பேரை கொலை செய்த கண்ணுக்குட்டி திமுகா வை சார்ந்தவன். உங்கள் கருத்து படி திமுகா வினர் எல்லாம் கள்ளச்சாராய வியாபாரிகளா...?


திமுகாவின் பொழப்பு நாறி கிடக்கும் போது, தேசத்தையும் தேச மக்களையும் பாதுகாக்க தன்னை தியாகம் செய்து உழைக்கும் RSS தொண்டர்களை பார்த்து இப்படி பேசுவது நியாயமா...?

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

கில்ஜி வந்தபோது, ​​ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வரவேற்க வெளியே வந்தனர், அவர் நன்றி தெரிவிக்க அங்கு இருப்பதாக நினைத்தனர். அதற்கு பதிலாக, கில்ஜி சிரித்துக்கொண்டே தலைமைத் துறவியின் தலையை தனது வாளால் துண்டித்தார் - அவர் தயாராக வந்திருந்தார். பின்னர் அவர் கேரட் மற்றும் முள்ளங்கி போல ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்று, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அடுத்து, உலகளாவிய அறிவு மற்றும் அறிவியலின் இதயமான பிரமாண்டமான நூலகத்திற்கு தீ வைத்தார். புத்தகங்கள் மூன்று மாதங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.