"இல்லை" களின் எல்லையில்.... இன்ஷூரன்ஸ்

 



N.Sugavanam 9176244989

sugavanam.mobile@gmail.com

 இன்ஷூரன்ஸ்....


இல்லை எனும்

எல்லை.. 


ஏன் இந்த பதில்.


தடையாக வரும்

பதில்கள் சில. 

"இல்லை" களின்

எல்லையில்....

இன்ஷூரன்ஸ் 


"விருப்பம் இல்லை

இப்ப இல்லை

பணம் இல்லை

இலாபம் இல்லை

உங்களிடம் இல்லை.. "


"இல்லை "என்னும்

பதில் தொல்லை இல்லை..

அதுவே எல்லை இல்லை.


காப்பீடு விற்பனையில்

உடனே ஒத்துக் கொண்டவர்

பெரும்பாலும் எடுப்பதில்லை.


எதிர்த்து கேட்பவர்களின்

"இல்லை" க்கு திருப்திகரமாக

விரும்பும் வகையில்

விளக்கம் அளித்தால்,

இல்லை மறைந்து

முல்லை பூக்கும்....


எந்த இல்லை

என்று கண்டுபிடித்து

அந்த இல்லைக்கு

என்ன பதில் என்று

தெரிந்து கொண்டு

அவருக்கு புரியும்படி

எடுத்துரைத்தால்,

எப்படி இல்லை

தொல்லையாகும்.? 


தொல்லை

தொலைதூரத்தில்

தொலைந்து போகும்..


ஏதோ ஒரு காரணம்.

ஏதோ ஒன்று தடுக்குது.

என்ன என்று கேட்டால்

பதில் வரும்..பதிலுக்கு

விடை... பின் வெற்றி நடை.


அவர்களுக்கு தெரியாது

இது அவசியம் என்று..

அவசரமாக உங்களை

அப்புறப் படுத்த

அவசரமாக சொல்வதே

இந்த இல்லைகள்..


இல்லைகளில்

உண்மையும்

இருக்கலாம்..


இறைத் தூதர் நீங்கள்

என்பதையும்,

காப்பீடுதான் இறை

என்பதையும்

புரிய வைக்க

புரிந்து கொள்ள வேண்டும்.


சுவற்றில் ஆணி

உடனே இறங்காது..

கொஞ்சம் கொஞ்சமாக

உள்ளே இறங்கும்..

சுவற்றைப் பொருத்து

வேகம் வித்தியாசப்படும்.


காப்பீடு விற்பனை

வாழைப்பழத்தில்

ஊசி ஏற்றுவது போல

ஊசி இலகுவாக இறங்கனும்,

வாழைப் பழத்திற்கு

வலிக்கக் கூடாது..


இனி

இல்லை என்றவுடன்

இடிந்து விடாதீர்கள்.

இல்லையின் எல்லையில்

இருப்பது இன்ஷூரன்ஸ்.


வெற்றி நிச்சயம்

For further details contact:

N.Sugavanam 9176244989

sugavanam.mobile@gmail.com


🌹Happy Nice Day🌹Sugavanam Natarajan, CEO,  SUGA CONSULTING SERVICES 9176244989 nsugavanam@gmail.com sugaconsulting@gmail.com    🙏For any clarifications on Tax Savings Investments Bankassurance Life Insurance, please call N.Sugavanam 9176244989 nsugavanam@gmail.com Whatsapp 8825518608 Sugavanam Sir has 30 years experience in Investments and Insurance🙏N.Sugavanam Manager, Insurance - Business Development, Marketing and Sales, PNB MetLife Insurance Company Limited, Alsa Mall, Egmore Chennai 600008


Protect your family from Corona virus financially...


Do you have Medical Insurance to treat your family for Corona virus COVID-19 and other diseases? 


Here's a wonderful opportunity:


Mera Mediclaim Policy:


PNB MetLife Insurance (PMLI) and Religare Health Insurance (RHI) have joined hands to help you in protecting your and your family's health and ensuring a secure financial future for your loved ones, even when you are not around. Mera Mediclaim Plan is a solution that offers you the benefits of both health and life insurance in a single plan. It simple, comprehensive and flexible. The health insurance benefit under the plan is offered by RHI and the life cover is offered by PMLI


Term life insurance Rs. 1 crore life insurance cover starting from Rs.487 per month... Please contact

 sugavanam.mobile@gmail.com 9176244989 

N.Sugavanam M.A., F.I.I.I., MBA,

Manager, Insurance Business Development, Sales & Marketing

PNB METLIFE Insurance Company Limited, Alsa Mall, Egmore, Chennai 600008


PNB Punjab National Bank is now second largest Government Bank in India...


Government Bank has a good Tax saving long term investment with following  benefits...

1. Tax exemption in every year investments

2. Tax exemption for annual interest earned... No TDS...

3. Tax free on maturity

4. More interest than FD Fixed deposits

5. More returns than Real Estate

6. Bankassurance giving 10 times coverage than annual investments

7. Terminal bonus

8. Option to invest terminal benefits in Bank pension schemes

9. Can avail loan against investments...

Please contact for more details... Sugavanam sir

 sugavanam.mobile@gmail.com 9176244989


Sugavanam sir has 30 years experience in Tax saving investments and insurance...


Please forward to your friends and relatives who require high quality cost effective thrift spending tax savings insurance... 


Join the following group to know more about Life insurance and tax saving investments... 


Follow this link to join my WhatsApp group:  https://chat.whatsapp.com/EeSySXTXqFpAwFOHn7YtV0


Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: