*டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோகஇசைகள் மற்றும் சாவுமேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மிகடாக்ஷத்தை சீர்குலைத்து கெடுத்துவிடும்.*

 



பகிர்வு. .


*அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !*


*டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோகஇசைகள் மற்றும் சாவுமேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும்  லக்ஷ்மிகடாக்ஷத்தை சீர்குலைத்து கெடுத்துவிடும்.*


*இதனால் அபசகுனமான நிகழ்ச்சிகளின் காட்சிகள் TVக்குள் நடந்தாலும் அதன் ஒளிஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள்  நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.*


*இதனால் பலநோய்கள் வரலாம். வீட்டில் பணம் தங்காமல் போகலாம், வீண்செலவுகள் ஏற்படலாம் தொழில் நஷ்டம் ஏற்படலாம், என்று இப்படிப்பட்ட  அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..*


*அதை சமயம்  ஆன்மீகநம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுமுடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.*


*ஆம்...!!!*


*உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்...*


*இதனால் கண்பார்வை கோளாறில் ஆரம்பித்து மனஇறுக்கம், மனஅழுத்தம், மனநோய் வந்து... உடல்எடை அதிகரித்து.....*


*இதன் தொடர்ச்சியாக...*


*சர்க்கரை வியாதி, மாரடைப்பு, இருதயக்கோளாறு, ரத்தஅழுத்தம்,  கழுத்து எலும்பு தேய்மானம், தலைசுற்றல், தலைவலி, மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...*


*இதற்கு எல்லாம்  முக்கியமான காரணம்....*


*பிறரை எப்படிக்கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கள்ளக்காதல் தொடர்பு எப்படி என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது....*


*குடும்பத்தினருக்குள் மாமியார்-மருமகள் சண்டை, அண்ணன் தம்பி சண்டை சந்தேகப்படுவது,  சகுனிவேலை பார்ப்பது, எல்லாம் கற்றுக்கொள்ளலாம்.*


*எப்படி லஞ்சம் பெறுவது!!! கற்றுக்கொள்ளலாம்*


*அதோடு...!!*


*நேர்மையான அரசுஅதிகாரிகளை எப்படி லஞ்சம் வாங்கியது போல் திட்டமிட்டு மாட்டி விடுவது என்றும் கற்றுக்கொடுக்க படுகிறது*


*பிறர் தொழிலை எப்படி கெடுப்பது? எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது  என்பது எல்லாம்  காண்பிக்கப்பட்டு  மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.*


*இவையெல்லாம் விட பெரியபேரிழப்பு*


*உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...*


*இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட சுயலாபத்துக்காக இப்படி பட்ட மக்களைச்சீரழிக்கும்  டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..*


*தயவுசெய்து மக்களே*, 


*இது போன்ற கேவலமான நாடகங்களை புறக்கணியுங்கள்.. நாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்தால்  தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்* 


*நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான்*


*எனவே உங்கள் விலைமத்ப்பில்லா  ஓய்வுநேரத்தை  அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்*


*குறைந்த நேரம் நல்லதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள்  மற்ற நேரங்களில்  நல்ல புத்தகங்களை படியுங்கள்.. . கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்லகாரியங்களிலும் ஈடுபடுங்கள்*


*இல்லையேல் வரும் பலன்களை  நல்லதோ கெட்டதோ  நீங்கள் தான் அவற்றை TV பார்த்து  உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அனுபவிக்க தயாராகுங்கள்.....*


*அல்லதை விடுத்து நண்பர்களே...!!*


*நல்லதை பாருங்கள்;* *கேளுங்கள்*

*பேசுங்கள்*

*சிந்தியுங்கள்*

*வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும் ........*


*வாழ்க வளமுடன் & நலமுடன்*


*தீதும் நன்றும் பிறர் தர வாரா நம்மைச்சுற்றி நடப்பனவற்றுக்கு  நாமே பொறுப்பு........*


*எண்ணம் போல் வாழ்க்கை*✍🏼🌹


https://success-sugavanam.blogspot.com/2020/11/i-have-done-one-great-thing-i-have.html?m=1


I have done one great thing. I have disconnected my SCV cable TV connection and installed DTH DD FREE DISH at my home.  It costs Rs.2000/- one time installation charges. There is no monthly subscription... Lifetime FREE ... It's great to disconnect SCV cable group connection as the signals are not coming properly... Previously I am paying monthly subscription of Rs.330/- per month. It's good savings for me...  DTH DD FREE DISH TV has 188 free channels...


https://en.wikipedia.org/wiki/DD_Free_Dish


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai