சனாதானதர்ம எப்படியெல்லாம் துலங்க ஆரம்பித்திருக்கின்றது என்றால் இப்படித்தான், அதேதான் தர்மத்தை மறைக்க முயற்சிக்கலாமே தவிர ஒழிக்கமுடியாது அது துலங்கியே தீரும் "சங்கி" வில் ஸ்மித்துக்கு வாழ்த்துக்கள்

 


சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றார் நடிகர் வில் ஸ்மித்


எந்த வில் ஸ்மித்?


இந்துமதத்தை தழுவி, அந்த மதமே தனக்கு எல்லா நலன்களையும் மனதாலும் உடலாலும் அருளுகின்றது என சொல்லி காசிக்கு வந்து பூஜை செய்து இந்து மதத்தின் பெருமைகளை உலகெல்லாம் பேசிகொண்டிருக்கும் அந்த வில்ஸ்மித்


ஆக ஜெய்பீம் படத்துக்கு ஆஸ்கர் இல்லை என சிலர் கண்ணை உருட்டும் நேரம், ஒரு "சங்கி" அந்த விருதை பெற்றிருப்பதுதான் கவனிக்கபடுகின்றது


சனாதானதர்ம எப்படியெல்லாம் துலங்க ஆரம்பித்திருக்கின்றது என்றால் இப்படித்தான், அதேதான் தர்மத்தை மறைக்க முயற்சிக்கலாமே தவிர ஒழிக்கமுடியாது அது துலங்கியே தீரும்


"சங்கி" வில் ஸ்மித்துக்கு வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது