இன்று வெற்றிமாறனின் படப்பிடிப்பு தளத்தில் கயிறு அறுந்து விழுந்த விபத்தில் சுரேஷ் என்ற சண்டை பயிற்சியாளர் மரணித்திருக்கிறார்.இதை எந்த செய்தி சேனலிலாவது காண்பித்தார்களா..??
இன்று வெற்றிமாறனின் படப்பிடிப்பு தளத்தில் கயிறு அறுந்து விழுந்த விபத்தில் சுரேஷ் என்ற சண்டை பயிற்சியாளர் மரணித்திருக்கிறார்.இதை எந்த செய்தி சேனலிலாவது காண்பித்தார்களா..??
இதே போல் இரண்டு ஆண்டுகள் முன்பு ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஒரு விபத்து நடந்த போது இவர்கள் செய்த ஆர்பாட்டம் யாருக்காவது நினைவு இருக்கிறதா?இதற்காக ஷங்கர் மீது கொலை வழக்கு பதியும் அளவு இருந்தது இவர்களின் ஊளை...
இப்போது வெற்றிமாறன் அதே தவறை செய்திருக்கும் போது,ஒரு உயிரிழப்புக்கு காரணமாகி இருக்கும் போது அத்தனை நடுநிலை ஊடகங்களும் கப் சிப்...
காரணம்,இவர்களை பொறுத்த வரை ஷங்கர் பார்ப்பனீயம் பேசுபவன் வெற்றிமாறன் இவர்கள் தூக்கி சுமக்கும் திராவிட 🐛த்தியாளன் அவன் கொலையே செய்திருந்தாலும் அது இவர்களுக்கு பெரிய விஷயமில்லை...
ஷங்கர் பார்ப்பனர்களை தாழ்வாக காண்பிக்காத ஒரே காரணத்திற்காக இவர்களின் எதிரி எனவே ஷங்கர் செய்வதெல்லாம் தவறு...
இவ்வளவுதான் இந்த ..... கடைபிடிக்கும் ஊடக நெறி...
Comments
Post a Comment