15/4/23 முக்தா ராமசாமி நினைவு தினம் முக்தா பிலிம்ஸ் ஸதாபனர் முக்தா ராமசாமி நினைவுநாள். 1945ஆண்டு Modern Theatres Typist மற்றும் நிர்வாக அலுவலராக பனிபுரிந்தார்." பர்மா ராணி" திரைப்படம் நடந்து"கொண்ட,நேரம்

 



15/4/23

முக்தா ராமசாமி  நினைவு தினம்


முக்தா பிலிம்ஸ் ஸதாபனர் முக்தா ராமசாமி நினைவுநாள்.


1945ஆண்டு  Modern Theatres Typist மற்றும் நிர்வாக அலுவலராக பனிபுரிந்தார்." பர்மா ராணி" திரைப்படம்  நடந்து"கொண்ட,நேரம்


British ஆட்சி  காகிதங்கள(Paper)  கிடைப்பது அரிது.  அதை பராமரிக்கும் வேலை முக்கியமாக கருத,ப்பட்ட காலம்  . 


(யாரவது நோட்புக் பேப்பர் கிழித்தால் பெரியப்பாவுக்கு  மிகவும் கோபம் வரும்)


முக்தா சீனிவாசனை தன்னுடன் சினிமாவில் 1947 இல் ,சேர்த்து,கொண்டார்


நாராயணன் Company  bellpictureஇல். .  தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் வேலை பார்த்தார்


தனியாக  second release படங்களை , கபாலி காமதேனுவில் theatre  release செய்தார். Toofan queen  haridas போன்ற படங்கள் அவருக்கு லாபகராம வசூல் தந்தது


 "முக்தா பிலீம்ஸ்"  உருவாக காரண கர்த்தா.


தேவையான விஷயங்களுக்கு செலவு செய்ய தயங்கமாட்டார்

அதே  சமயம் அனாவசிய செலவு செய்தால் பிடிக்காது. சொன்ன நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வார்


ஒளிவு மறைவு கிடையாது. படத்திற்க்கு இவ்வளவு தான் வியாபாரம் . அதற்குரிய செலவு நிர்ணயித்து  அதை அனைவரிடம் சொல்லி சம்பளம் பேசுவார். குறைவான லாபம் வந்தாலும்  நிறைவான தயாரிப்பு.


செட்டில் தம்பி வேலை நிமித்தமாக சாப்பிடாமல் இருந்தால்  தானே சாதத்தை பிசைந்து கையில் தருவார் அந்தளவுக்கு பாசம்


"கதாநாயகன்" படம் முடிவடையும் தருவாயில்  ஆஸ்பிட்டலில் அனுமதிக்கபட்டார். இரண்டு நாள் மயக்கத்தில் Oxygen Mask போடபட்டது

 மயக்கம் தெளிந்த நிலையில்  அவர் என்னிடம்(ரவி) கடைசியாக பேசிய வார்த்தைகள்


"பாண்டியராஜன் Dubbing   பேசிட்டாரா?  ரூபாய் 50000 பாக்கி   கொடுக்கனும்" 


சில  மணிநேர்த்தில்  மீண்டும் மயக்கத்தில் தள்ளபட்டார்  . மயக்கத்திலிருந்து  மீளவில்லை

15/4/88 "நாயகன்" நூறாவது நாள் அன்று  உயிர் பிறந்தது.


"தனக்கு 6  பசங்க" என்று சொல்வார்  அப்படி வித்யாசம் காட்டாமல் எங்களை வளர்த்தார்


என்றும் உன் நினைவாக

வித்யா முக்தா ரவி" மாயா சுந்தர்

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.